கூந்தலில் நுரை வந்ததும், அழுக்கு நீங்கிவிட்டதாக எண்ணி முடியினை அலசி விடுகிறோம்
நம் கூந்தல் எவ்வளவு கவர்ச்சிகரமானதாக அழகாக தோற்றம் அளிக்கிறதோ, அதற்கு ஏற்ப ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டியது மிகமிக அவசியம். வாரத்திற்கு இரண்டு முறையாவது கூந்தலில் இருக்கும் அழுக்கை நீக்கி சுத்தம் செய்தல் வேண்டும். நாம்...