8 வழிகள் முடியின் பளபளப்பையும் அடர்த்தியையும் அதிகரிக்க நீங்கள் சில உபாயங்களை பின்பற்றலாம்
தலைமுடிக்கு செய்யப்படும் கெமிக்கல் ட்ரீட்மெண்டுகள் கூந்தலை பலமிழக்க செய்து எளிதில் உடைய செய்து விடும். அது தலைமுடியையும் மெலிதாக்கி விடும். ஸ்ட்ரெயிட்டனிங், கலரிங், பெர்மிங் ஆகிய ட்ரீட்மெண்டுகள் கூந்தலை பலமிழக்க செய்யும். அது போன்ற...