கூந்தலின் அழகை கெடுப்பதுடன் தலையில் அரிப்பை ஏற்படுத்தும் பொடுகு தொல்லையை தீர்க்கும் ஆற்றல், உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் சில பொருட்களுக்கு உண்டு....
வயது முதிர்வடையும் போது கறுத்த முடி வெளுப்படைவது இயல்பான ஒன்று. ஆனால் இன்று 20 வயதான இளைஞர்களுக்கு தலைமுடியானது வெளுத்து முதுமையான தோற்றத்தை தருகிறது....
சிறந்த ஆரோக்கியமான தலைமுடியைப் பெறுவதற்கு தலைமுடிப்பராமரிப்பு மிகவும் அவசியமான ஒன்று.தலைமுடிப் பராமரிப்பு என்பது தலைமுடியை ஆரோகியமாகப் பேணுவதாகும். இதனால், தலைமுடிப் பிரச்சனைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம், அழகிய தலைமுடியைப் பெறலாம். நம்மில் பெரும்பாலானோர் சாதாரணமாக...
கூந்தலுக்கான ஊட்டச்சத்தினை சத்தான காய்கறிகளின் மூலமாக மட்டுமே கொடுக்க முடியும். கேரட் மற்றும் வெங்காயம் முடி உதிர்வைக் குறைத்து வளர்ச்சியை ஊக்குவிக்கும். வெங்காயம்: வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். இரண்டு தேக்கரண்டி தேன்...
கூந்தல் தொடர்பான பல பிரச்சனைகள் தலைக்கு எண்ணெய் தடவுவதன் மூலம் தீர்க்கப்படலாம். தலை டி உடைவது, பொடுகு போன்ற தலைமுடி தொடர்பான சில குறிப்பிட்ட பாதிப்புகளுக்கு தலைக்கு மூலிகை எண்ணெய் தடவுவது ஒரு சிறப்பான...
பிரிங்கராஜ் எண்ணெய் தலைமுடிக்கான ஒரு வரப்பிரசாதம் என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணெய் சந்தைகள் மற்றும் கடைகளில் பரவலாகக் கிடைத்தாலும் அவற்றுள் அதிகமான கலப்படம் செய்யப்படுகிறது....
தேங்காய் எண்ணெய் – 1.5 லிட்டர். (செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் என்றால் சிறப்பு. கடையில் வாங்கும் புட்டி எண்ணெய்களில், தேங்காய்க்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ரசாயன எண்ணெய் இருக்கின்றனவாம்!)...
காலத்திற்கு ஏற்றார் போல் மனிதனின் உணவு பழக்கங்கள் மாரி வருகின்றன. நமது உடலும் அந்த உணவிற்கு ஏற்றார் போல் செலயல்படுகிறது. ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் நமது உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது....
சீத்தாப் பழத்தின் விதைகளை உலர வைத்து, பின் அதை தூளாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தூளை தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர வேண்டும்....
எத்தனையோ ஷாம்பூகளை நீங்கள் மாற்றி இருப்பீர்கள் ஆனால் எந்த மாற்றமும் நிகழ வில்லையா? அப்போது நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஆயுர்வேத முறையில் சில ஹேர் மாஸ்க்கை கடைப் பிடியுங்கள்....