எவ்வளவு தான் தலைக்கு குளித்தாலும் முடி எண்ணெய் பசையாக இருக்கா..? அப்போ இதை செய்யுங்கோ..!!
பலருக்கு என்னதான் செய்தாலும் தலையில் உள்ள அழுக்குகளும், கிருமிகளும், எண்ணெய் பசைகளும் போகாது. முடியில் உள்ள எண்ணெய் பசையை இயற்கை முறையில் எளிதாக சரி செய்து விடலாம். உங்களின் முடி எண்ணெய் பசையாக இருந்தால்...