இதோ அற்புதமான எளிய தீர்வு! முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியைத் தூண்டும் ஜூஸ்கள்
இன்று பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று கூந்தல் உதிர்தல். இந்த பிரச்சனையால் பலர் இளம் வயதிலேயே வழுக்கைத் தலையைப் பெற்றுவிடுகின்றனர். ஆகவே பலர் கூந்தல் உதிர்தல் பிரச்சனையைத் தடுக்க, டிவிக்களில் விளம்பரம் செய்யப்படும் எண்ணெய்களை...