பெண்களே தெரிஞ்சிக்கங்க…முடி கொட்டுதலை குறைக்க… உங்க வாழ்க்கையில இந்த விஷயங்கள மட்டும் மாத்துனா போதுமாம்…!
முடி உதிர்தல் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகும். தலைமுடியை அழகுபடுத்த யார்தான் விரும்ப மாட்டார்கள். வாழ்க்கை முறை, உணவு, நீர் மற்றும் சேர்மங்களின் அதிகப்படியான பயன்பாடு நம் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, நமது...