பெண்களே தெரிஞ்சிக்கங்க…’இந்த’ பொருளை கொண்டு உங்க முடியை அலசுனா முடி நல்லா வேகமா வளருமாம் தெரியுமா?
பெண்களின் அழகிற்கு கூடுதல் அழகு சேர்ப்பது அவர்களின் முடி தான். இந்த நாகரீக காலகட்டத்திலும் கூட நீளமான முடியை விரும்பும் பல பெண்கள் உள்ளன. பெண்களின் முடியை வைத்தே பல கவிஞர்களும், புலவர்களும் கவி...