வெயில் காலத்தில் தலைமுடியை பராமரிப்பது எப்படி? வெயில் காலத்தில் தலைமுடியின் வேர் எளிதில் வறட்சி அடைந்துவிடும். இதனால், பொடுகுத் தொல்லை அதிகரிக்கும், முடி உதிர்தலும் அதிகரிக்கும். இந்தப் பிரச்சனைகளைத் தவிர்ப்பது எப்படி என்று பார்க்கலாம்....
Category : கூந்தல் பராமரிப்பு
கூந்தல் ரொம்ப உதிர்கிறதா? இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!
பெண்களுக்கு அழகே கூந்தல்தான், அந்த கூந்தல் உதிர்ந்தால் ஏதோ அவர்கள் அழகில் கொஞ்சம் பாதி குபெண்களுக்கு அழகே கூந்தல்தான், அந்த கூந்தல் உதிர்ந்தால் ஏதோ அவர்கள் அழகில் கொஞ்சம் பாதி குறைந்துவிடும்.றைந்துவிடும். இதற்கு மருத்துவரை...
ஆயில் மசாஜ் செய்தால் கூந்தல் வளருமா? கூந்தல் வளர்ச்சிக்கும் எண்ணெய்க்கும் எந்த வகையிலும் சம்பந்தமில்லை. எண்ணெய் தடவுவதாலோ, விதம் விதமான எண்ணெய் தடவுவதாலோ கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும் எனப் பலரும் தவறாக நினைத்துக்...
கரு கருவென்ற அடர்த்தியான கூந்தல் மீது பெண்கள் பலருக்கும் ஆசை இருக்கும். நாகரிக வளர்ச்சியால் தோற்றத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்ட போதும் அடர்த்தியான முடி வளர்ச்சியை அனைத்து பெண்களும் விரும்புவார்கள். அதற்கான வழிமுறைகளை அறிந்து...
வயதாகும்போது மட்டுமே ‘நரை’ ஏற்படும் என்ற நிலையைத் தாண்டி, இன்று மாறி வரும் உணவு பழக்கவழக்கங்களால் இளம் வயதிலேயே முடிகள் நரைக்கத் தொடங்குகின்றன. இவற்றைத் தற்காலிகமாக கருப்பாக்குவதற்காக பயன்படுத்தும் செயற்கை ரசாயனங்கள் கலக்கப்பட்ட சாயங்கள்,...
பொதுவாக ஆண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் ஒன்று வழுக்கை. வயோதிபத்தின் அடையாளமான வழுக்கை இளம் வயதிலேயே வருவதுதான் பிரச்சினையாகின்றது. இதனால் பலரும் மன உளைச்சலுடன் காணப்படுகிறார்கள். மரபணு காரணங்களால் பரம்பரையாகச் சிலருக்கு முடி...
தலைமுடியானது அனைவருக்கு அழகின் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. முடியால் தான் பலரும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஆனால், தலைமுடியை பராமரிப்பதில் பலரும் தவறு செய்துவிடுகிறார்கள். இதனால் முடி உதிர்வை சந்திக்க நேரிடுகிறது. தலைக்கு குளிக்கும்...
பலருக்கும் செம்பட்டை முடி இருக்கும். இதை போக்க அதிகம் தேங்காய் எண்ணெய்யை பலரும் பயன்படுத்துவார்கள். ஆனால், இதனுடன் வைட்டமின் ஈ ஆயில் சேர்த்தால் பலன் இன்னும் நன்றாக கிடைக்குமாம். 3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன்...
அடர்த்தியான மற்றும் நீளமான தலைமுடியை யார்தான் விரும்பமாட்டார்கள். ஆனால், இன்றைக்கு உள்ள பெரும்பாலான இளைஞர்களின் மனநிலை, ‘இருக்கின்ற முடி கொட்டாமல் இருந்தாலே போதும்’ என்ற எண்ணம்தான். முடி உதிர்வு பிரச்சனையை சமாளிப்பது என்பது கஷ்டமான...
தலைமுடி ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருந்தால் மட்டும் போதாது, நல்ல மணத்துடனும் இருக்க வேண்டும். பொதுவாக தலைமுடிக்கு என்று இயற்கை வாசனை உள்ளது. ஆனால் வியர்வையினால் இந்த வாசனை போய், தலையில் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கிறது....
உடலிலேயே சருமம் தான் மிகப்பெரிய உறுப்பு. இந்த சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருப்பதற்கு எப்படி போதுமான ஈரப்பதம் தேவையோ அதேப் போல் தான் தலைமுடிக்கும் ஈரப்பதம் அவசியமான ஒன்று. ஒருவரது தலைமுடியில் போதுமான ஈரப்பதம்...
ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை போல, தலைமுடி ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. இதனால், பெரும்பாலும் முடி உதிர்தல், வழுக்கை ஏற்படுதல், வலுவிழந்த முடி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சிக்கு முடி மற்றும் சுருள் முடி கொண்ட...
தலைமுடி ஒருவரது அழகில் முக்கிய பங்கை வகிக்கிறது. முந்தைய காலத்தில் வழுக்கைத் தலையானது வயதான காலத்தில் தான் ஏற்பட்டது. ஆனால் தற்போது வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவை தலைமுடியின் ஆரோக்கியத்தையும், அழகையும் பாதிக்கிறது....
பொதுவாக பொடுகு மிகவும் எரிச்சலூட்டும் முடி பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கிறது. மேலும் அதை குணப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதானது விஷயம் அல்ல. அதிலும் குளிர்காலங்களில் இந்த பொடுகு பிரச்னை மிகவும் அதிகமாக காணப்படும். ...
எண்ணெய் பசை வழியும் தலையை உடையவர்கள் தினமும் தங்களது முடியைப் பராமரிக்க தலைக்கு குளிக்கின்றனர் . ஆனால் நீங்கள் நீண்ட கூந்தலை உடையவராக இருந்தால் அதிக சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் உங்கள் கூந்தல்...