கூந்தல் உதிர்வை தடுக்க இரவில் செய்ய வேண்டியவை
தற்போது கூந்தல் பிரச்சனைகள் அதிகரித்துவிட்டதால், பலரும் தங்கள் கூந்தலின் மீது அதிக அக்கறை காட்டுகிறார்கள். இரவில் படுக்கும் போது ஒருசில விஷயங்கள் தவறாமல் பின்பற்றி வந்தால் முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். அவை என்னவென்று பார்க்கலாம்…எப்போதுமே...