வீட்டிலேயே கெரட்டின் தலைமுடி சிகிச்சை செய்ய,, அதிக செலவில்லாமல், வீட்டிலேயே பழைய சாதத்தை கொண்டு கெரடின் சிகிச்சை அளிக்கலாம்.
தலைமுடியை மென்மையாகவும், பட்டு போலவும் ஆரோக்கியமாகவும் இருக்க கெராடின் சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஆனால், தலைமுடிக்கான கெரட்டின் சிகிச்சை (Keratin Hair Treatment) பெற பார்லருக்கு சென்றால், ஆயிரம் ரூபாயை விட அதிகமான...