பெண்களே தெரிஞ்சிக்கங்க… சருமத்துக்கு ஏற்ற ஃபேஸ் வாஷை எப்படி வீட்லயே ரெடி பண்றது தெரியுமா?
பெண்களுக்கு முகப் பொலிவு எவ்வளவு முக்கியமான ஒன்று என்பதை அனைவரும் அறிந்திருப்பர். அதற்கு சான்று, அதனை பராமரிப்பதற்காக மாதந்தோறும் பெண்கள் செய்யும் செலவு தான். அழகு சாதன நிலையங்கள் இல்லாவிட்டால் பெண்களுக்கு மிகவும் சிரமம்....