தினமும் பால் குடிப்பதால்… கால்சியம் சத்து நிறைந்த பால், எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் உதவும். பாலில் உள்ள புரதச் சத்து, தசைகளின் கட்டுமானத்துக்கு உதவும். பொலிவான சருமம் கிடைக்க, பாலில் உள்ள...
Category : அழகு குறிப்புகள்
வெயிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாத்து, புதுப்பொலிவு பெறச் செய்ய எளிய ஹோம் ஃபேஷியல்ஸ்… * சூரியனில் இருக்கும் யூ.வி. ரேஸ் முகத்தில் படுவதால் தான் தோல் பாதிக்கப்பட்டு கருமை நிறமாகிறது. இதைத் தடுக்க கடல்பாசி,...
1. தினமும் ஆமணக்கெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி தூங்கும் முன் கண் இமைகள் மீது தடவவும். இவ்வாறு தொடர்ந்து இரண்டு மாதங்கள் தடவினால், கண் இமைகளானது நன்கு வளர்ந்து ஆரோக்கியத்துடன் காணப்படும். 2. தினமும் கண்...
சருமப் பராமரிப்புக்கு, குறிப்பாக முகத்தின் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. முகத்தில் மச்சம்போல ஆரம்பித்து முகம் முழுவதும் பரவி, முக அழகைக் கெடுப்பது ‘மெலாஸ்மா’ எனப்படும் மங்கு. மெலனின் என்ற நிறமி,...
சிலர் பார்க்க அழகாக இருப் பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருப் பாக இருக்கும்.. அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடு வது நல்லது. * கோதுமை...
முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் ஆண், பெண் என இருபாலருக்கும் அழகை பாதிக்கும் ஒன்றாகும். நல்ல வெள்ளையாக இருப்பவர்களுக்கு கரும்புள்ளி ஏற்பட்டால், அவை அப்படியே காட்டிக்கொடுக்கும், கொஞ்சம் மாநிறம் அல்லது கருப்பாக இருப்பவர்களுக்கு பிரச்சனை இல்லை....
கூந்தல் நீளமாக, அடர்த்தியாக, பட்டுப் போன்ற மென்மையுடன் இருக்கவேண்டும் என்று ஆசைப்படாத பெண்களே இல்லை. விதவிதமாக ஹேர்ஸ்டைல் வைத்து அலங்கரிப்பது சிலருக்குப் பிடிக்கும் என்றால், கூந்தலை ஃப்ரீயாக விடுவதுதான் சிலருக்குப் பிடிக்கும். எந்த ஹேர்ஸ்டைலும்...
அழகாக்கும் ஆயுர்வேதம்! இளைஞர்களின் இன்றைய பெரிய பிரச்னை, முடிகொட்டுவது. அமேசான், ஆப்பிரிக்கக் காடுகளில் விளையும் அபூர்வ மூலிகைகள் முடி வளர உதவும் என்றால், அதற்காக எவ்வளவு செலவு செய்யவும் தயாராக இருக்கிறார்கள். முடிக்கு அடுத்தபடியாக...
சிலரது முகத்தில் குழிகள் அதிகம் காணப்படும். முகத்தில் குழிகள் இருந்தால், அவை முக அழகை கெடுப்பதோடு, பல்வேறு சரும பிரச்சனைகளான வெள்ளைப்புள்ளிகள், கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவை அதிகம் வருதற்கு வழிவகுக்கும். மேலும் யாருக்கு முகத்தில்...
தானியங்கு‘களும் அழகுக்கு கை கொடுக்கும்
நம் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும், சருமத்தை அழகூட்டவும் தானிய வகைகளை எவ்வாறு உபயோகப்படுத்தலாம் எனப் பார்க்கலாம். கடலைப்பருப்பு கடலைப்பருப்பும் இதிலிருந்து மாவாகும் கடலை மாவும் சமையலறையில் அதிகமாகப் பயன்படுத்தக்கூடியது. ஆபத்தபாந்தவன் மாதிரி அநேக சந்தர்ப்பங்களில் கை...
நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. அதிலும் பெரிய நெல்லிக்காய் தான் மிகவும் நல்லது. ஏனெனில் அந்த நெல்லிக்காயில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால் நெல்லிக்காயில் கிடைக்கும் அழகு நன்மைகளைப் பற்றி பலருக்கு...
வெயில் காலத்தில் முகத்தில் வரும் கரும்புள்ளிகள் மறைய டிப்ஸ்
கோதுமை தவிடுடன் பால் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும். * தேன் மூன்று டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அத்துடன், ஒரு டீஸ்பூன்...
இக்காலத்தில் விரைவில் சருமம் முதுமைத் தோற்றத்தைப் பெறுவதற்கு குறிப்பிட்ட சில காரணிகள் காரணமாக இருக்கறிது. அதில் நாம் மேற்கொள்ளும் சரும பராமரிப்பு மட்டுமின்றி, நம் பழக்கவழக்கங்கள், சுற்றுச்சூழல் போன்றவையும் குறிப்பிடத்தக்கவை. இத்தகையவற்றால் சரும செல்கள்...
உங்கள் முகத்தில் அடிக்கடி வலி மிக்க மற்றும் சீழ் நிரம்பிய முகப்பருக்கள் வருகிறதா? பெரும்பாலும் இம்மாதிரியான முகப்பருக்கள் இளம் வயதினருக்கு தான் அதிகம் வரும். சீழ் நிரம்பிய முகப்பருக்களானது வடுக்களை ஏற்படுத்தும். ஆகவே இம்மாதிரியான...
கதிர்வீச்சு, வெப்பம், தூசு போன்ற சுற்றுச்சூழலில் இருந்து நம்மைக் காக்கவும் உதவுகிறது. மேலும், உடலின் தட்பவெப்ப நிலையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், தொடு உணர்ச்சியைத் தூண்டவும் செய்கிறது. இப்படி, உடலின் சகலத்துக்கும் பயன்படும் சருமத்தை சுற்றுச்சூழல்,...