அலைபாயும் கூந்தல், பளபளப்பான தேகம், மாசுமருவற்ற சருமம், முத்தான பற்கள், காந்தக் கண்கள், செழிப்பான கன்னம், பவழ இதழ்கள், சொக்க வைக்கும் வனப்பு…. இப்படித்தோற்றம் அளிக்க யாருக்குத் தான் விருப்பம் இருக்காது?...
Category : அழகு குறிப்புகள்
அழகை அதிகரிக்க அழகு நிலையங்களுக்கு ஏறி இறங்குவதற்கு பதிலாக உங்கள் சமையலறைக்கு செல்லுங்கள். ஏனெனில் அங்குள்ள பொருட்களைக் கொண்டே உங்கள் அழகை நம்பமுடியாத அளவில் அதிகரிக்கலாம். என்ன புரியவில்லையா? உங்கள் சமையலறையில் உள்ள ஏராளமான...
பஞ்சு போன்ற உள்ளங்கைக்கு என்ன செய்யலாம்
பெண்களின் கைகளுக்கு உழைப்பு அதிகம். பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, கரண்டி பிடித்துக் கிண்டுவது, சமைப்பது என, நம் கைகள் ஆல் டைம் ஆன் டியூட்டி தான். அதுக்காக வேலை பார்க்காமல் இருக்க...
சிலருக்கு புருவம் மிகவும் மெல்லியதாகவும், சிலருக்கு பெரிய புருவமும் இருக்கும். புருவத்தை இயற்கை பொருட்களின் மூலம் பெரிதாக்குவது எப்படி என்பதை பார்க்கலாம். அடர்த்தியான புருவத்திற்கு இயற்கை வழிமுறைகள்ஒருசிலருக்கு புருவம் மிகவும் மெல்லியதாகவும், சிலருக்கு பெரிய...
கான்டாக்ட் லென்சை முறையாக பயன்படுத்துவது எப்படி, Tamil Beauty Tips
உடைக்கு பொருத்தமாக விழிகளின் நிறத்தையும் மாற்றிக் கொள்ள, கான்டாக்ட் லென்ஸ் உபயோகிக்கிற பழக்கத்தையும் தற்போதுள்ள பெண்களிடம் பார்க்க முடிகிறது. அழகுக்காக அணிகிற கான்டாக்ட் லென்ஸ் பாதுகாப்பானது தானா? அது பார்வையில் பிரச்சனைகளை ஏற்படுத்தாதா? அதைப்...
இரவு க்ரீமை தேர்வு செய்வது எப்படி?
உங்கள் தோலுக்கு பொருத்தமாக இந்த இரவு கிரீமை தேர்வு செய்தல் மிக முக்கியமானது ஆகும். கீழே ஒரு சில குறிப்புகள் உள்ளன: நீங்கள் ஒரு இரவு கிரீம் தேர்ந்தெடுக்கும் போது, கிரீம் மிகவும் அடர்த்தியாக...
நம் உடலின் சில பகுதிகள் மட்டும் கருமையாக இருக்கும். அப்படி கருமையாகும் பகுதிகளில் ஒன்று தான் கழுத்து. இந்த கழுத்தைச் சுற்றி கருப்பு நிற படலம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் நீண்ட...
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பர் நமது உடல் நிலை,மற்றும் மனதின் நிலைகளை முகத் தினைக் கண்டே அறியலாம். மேலும் உடலின் அழகினையும் முகத்திலேயே காணலாம்....
கூந்தல் வளர்ச்சியை தூண்டும் தேங்காய் ஹேர் பேக்
தலைமுடி வளரவே இல்லையே என்று வருத்தப்படுகிறீர்களா? இதோ, முடி வளர்ச்சியைத் தூண்ட சூப்பரான ஒரு ஹேர் `பேக்’…. ஒரு பிடி பச்சை கறிவேப்பிலையுடன், 2 டீஸ்பூன் தேங்காய் பால் சேர்த்து அரைத்து, தலையில்...
நிறைய பேருக்கு தங்களை அழகுப் படுத்திக் கொள்ள மணிக்கணக்காய் நேரம் எடுத்துக் கொள்வது பிடிக்காது. அதே போல் அதிக நேரம் படித்து தெரிந்து கொள்வதையும் விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கென்றே இந்த குறிப்புகள். இயற்கை கொடுத்த...
பெண்களுக்கு அதிகமான அளவு தொந்தரவு தந்து கொண்டிருப்பது முகத்தில் வளரும் ரோமங்கள்தான். ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்களும் தேவையற்ற ரோமங்களை வளரச் செய்கிறது. வீட்டிலேயே இதற்கான இயற்கையான அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்....
கவர்ந்திழுக்கும் கண்கள்…
நம் முகத்திலேயே பளிச்சென்று, பார்ப்பவர்களைக் கவர்ந்திழுக்கும் முதல் விஷயமே கண்கள்தான். ஆனால், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கண்களை, நம்மில் பலர் சரியாகப் பராமரிப்பதில்லை. அதனால்தான், நாம் எவ்வளவு அழகாக மேக்கப் போட்டாலும், கண்கள் சோர்வாகத்...
முகப்பரு வர காரணம் – தடுக்கும் வழிமுறைகள்
பெரும்பாலான பெண்களின் முகத்தில் பருக்கள் தோன்றி, முக அழகை பாதிக்கின்றன. உடலில் இருக்கின்ற கழிவு, அதிகப்படியான உள்ளிடை சுரப்பு போன்றவற்றால் பருக்கள் உருவாகிறது. அதிகப்படியான ஹார்மோன் சுரக்கையில், அது தோலின் வழியே வெளியேற முற்படும்போது...
மூக்கு அழகுக்கான ‘பார்லர்’ பராமரிப்புகள் பற்றி கடந்த இதழில் பேசியிருந்தார் ‘க்ரீன் டிரெண்ட்ஸ்’ஸின் சீனியர் டிரெயினர் பத்மா. இதோ, பாரம்பரிய தீர்வுகள் பற்றி இங்கே பேசுகிறார்… ‘கேர் அண்ட் க்யூர்’ அரோமா க்ளினிக் நிர்வாகி...
லிப்ஸ்டிக் போடும் போது கவனிக்க வேண்டியவை
வெள்ளை நிற பெண்கள் ஆரஞ்ச், சிவப்பு, பிரவுன் உள்ளிட்ட நிறத்தில் லிப்ஸ்டிக் தேர்ந்தெடுக்கலாம். மாநிறமாக இருக்கும் பெண்கள் லைட் பிரவுன், லைட் செர்ரி நிற லிப்ஸ்டிக் தேர்ந்தெடுக்கலாம். பகல் நேரத்தில் இளநிறத்திலும், மாலை நேரத்தில்...