நன்றி குங்குமம் தோழி வாக்சிங் என்பது அழகுக் கலையில் அனைவருக்கும் தேவைப்படுகிற ஒரு அவசிய சிகிச்சை. கை, கால்களில் என உடலின் வெளியே தெரிகிற பகுதிகளில் மட்டுமின்றி, அக்குள் போன்ற மறைவிடங்கள், முகம், தாடை...
Category : அழகு குறிப்புகள்
பெண்களின் எடுப்பான அழகுக்கு மேலும் மெருகூட்டுவது பிரா. இன்றைய இளம் பெண்களின் ரசனைக்கு ஏற்பவும், புதிதாய் திருமணம் ஆன ஆண்களின் ரசனைக்கு ஏற்பவும் பலவேறு டிசைன்கள், அளவுகளில் இப்போது பிராக்கள் விற்பனைக்கு வருகின்றன.சிறிய மார்பகத்தை...
நன்கு வளர்ந்த கற்றாழையை தேர்வு செய்து கவனமாக மென்மையாக மற்றும் மிக அகலமான கற்றாலைகளை பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். 15 நிமிடங்களுக்கு கற்றாலையை நேராக வைத்து அதிலிருந்து வெளியாகும் மஞ்சள் நிற திரவத்தை முழுவதுமாக...
வெயிலால் ஏற்படும் அனைத்து வகையான சருமப் பிரச்சனைகளை விரட்டியடிக்கும் ஆற்றல் தர்பூசணிக்கு உண்டு. தர்பூசணி அழகுக்கு தரக்கூடிய பலன்களை இங்கே பார்க்கலாம். சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் தர்பூசணிவெயில் காலத்தில் தர்பூசணி உடலுக்குக் குளிச்சி...
அழகா… ஆரோக்கியமா
எதில் சம உரிமை வெளிப்படுகிறதோ, இல்லையோ ஆண், பெண் இருபாலரும் அழகு நிலையங்களுக்கு செல்வதில் தெரிகிறது சம உரிமை. நம் முன்னோர் உடல் நலத்துக்கும், அழகுக்கும், சுகத்துக்கும் கற்றுத் தந்துள்ள ஆயிரமாயிரம் வழிகளை...
நம்முள் பெரும்பலோனோர் வெளித்தோற்றமான முகம், கைகால் மட்டுமே அழகு படுத்திக் கொள்ள விரும்புகிறோம். இதனால்தான் உடலில் சருமம் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நிறமாக காணப்படும். வாரம் ஒரு முறை உடல் முழுவதும் பொலிவுபடுத்திக் கொண்டால்,...
ஆண்கள், பெண்கள் என அனைவருக்குமே பட்டுப்போன்ற மென்மையான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு இடையூறை விளைவிக்கும் வண்ணம் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை முகத்தில் ஏற்பட்டுவிடும். ஒருவேளை பருக்கள் முகத்தில் இல்லாமல் இருந்தாலும்,...
சப்போட்டா பழம் சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு தருகிறது. அதை பற்றி கீழே விரிவாக பார்க்கலாம். சருமத்திற்கு பொலிவு தரும் சப்போட்டாபார்க்க ஒல்லியாக இருப்பவர்கள் பூசினார் போல தோற்றப் பொலிவுடன் மாற...
பேரீச்சம்பழங்களில் முகத்தில் உள்ள தீவிர சரும செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் பி5 சத்து அதிகம் காணப்படுவதால் அது சேதமடைந்த சரும செல்களை சீர் செய்து உங்கள் சருமத்தை நெகிழ்வுடன் வைக்கிறது. இதில் அதிக அளவு...
மஞ்சளை மையா அரைச்சி முகத்துல பூசணும். ராத்திரி தூங்கும்போதே முகத்துல பூசிரணும். காலையில முகத்தைக் கழுவிரணும். ஒரு நாள் ரெண்டு நாள் இப்படி செஞ்சதுமே முடி வளர்றது நின்னு போயிடாது. ஒரு மாசம், ரெண்டு...
கோடைகாலத்தில் உடல் சூட்டை தணிப்பதற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான் தர்பூசணி. அதிலும் தற்போது கோடை காலம் ஆரம்பித்துவிட்ட, நிலையில் தர்பூசணியும் அதிகம் மார்கெட்டில் வந்துவிட்டது. எனவே இந்த சீசன் பழத்தை கிடைக்கும் போதே...
உங்களுக்கு விரைவில் வெள்ளையாக ஆசை இருந்தால், இந்த ஃபேஸ் மாஸ்க்குகளைப் போடுங்கள். இந்த ஃபேஸ் மாஸ்க்குகளை அடிக்கடி போட்டு வந்தால் மூன்றே மாதத்தில் உங்கள் சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக்...
பொதுவாக பனிக்காலத்தில் சருமம் வறண்டு செதில் படிந்து காணப்படும். இதனால் முகம் மற்றும் உதடு பகுதிகளில் அவலட்சணமான தோற்றம் ஏற்படும். இந்த பிரச்சனையிலிருந்து உங்கள் முகத்தை பாதுகாக்க சில டிப்ஸ் பாலாடையுடன் சிறிது எலுமிச்சை...
அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் இருக்கும். அதற்காக ஏராளமான பராமரிப்புக்களை நம் சருமத்திற்கும், தலைமுடிக்கும் கொடுப்போம். அதற்கு ஏற்றாற் போல் கடல் அளவில் வழிகளும் உள்ளன. அதில் பல ஆண்களும்,...
சிலரது முகத்தில் குழிகள் அதிகம் காணப்படும். முகத்தில் குழிகள் இருந்தால், அவை முக அழகை கெடுப்பதோடு, பல்வேறு சரும பிரச்சனைகளான வெள்ளைப்புள்ளிகள், கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவை அதிகம் வருதற்கு வழிவகுக்கும். • வெள்ளரிக்காய் முகத்தில்...