சினிமா நட்சத்திரங்களின் அழகு ரகசியங்களைத் தெரிந்து கொள்வதில் சாமானிய மக்களுக்கு எப்போதும் ஒரு ஆர்வம் உண்டு. அழகுசாதனப் பொருள்களுக்கான விளம்பரங்களில், முன் எப்போதையும் விட, கடந்த சில வருடங்களில் நடிகர், நடிகைகளின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதன்...
Category : அழகு குறிப்புகள்
சாதாரண சருமம் உள்ளவர்கள்: பன்னீர், ஓட்ஸ், ஆஸ்ட்டிரிஞ்சன்ட், தயிர், எலுமிச்சைச்சாறு ஆகியவற்றைக் கலந்து முகத்தில் தடவி சிறு நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவலாம். முகம் பளபளப்பாக இருக்க பாசிப்பயறு, சம்பங்கி விதை, கார்போக அரிசி,...
பலர் சருமத்தின் நிறத்தில் பைத்தியமாக இருப்பார்கள். சருமத்தினை வெள்ளை நிறமாக மாற்ற மற்றும் பராமரிக்க தீவிரமாக முயற்சிப்பார்கள்.தினமும் ஊடகங்களில் சருமத்தை வெண்மை நிறமாக மாற்ற கிரீம்,லோசன்,சன் ஸ்கிரீன் மற்றும் விஞ்ஞான பூர்வமற்ற பொருட்கள் ஆகியவற்றை...
முகத்தின் அழகைக் கெடுத்து, தன்னம்பிக்கையைக் குலைக்கும் பிரச்னை முகப்பரு. பொதுவாக, 13 வயது முதல் 35 வயது வரை நீடிக்கும் இவை, பருக்கள், சீழ் கட்டிகள், கரும்புள்ளி, வெண்புள்ளிகள் எனப் பல வடிவங்களில் முகத்தில்...
மேக்கப் செய்யும் போது உங்கள் புருவங்களுக்கு சரியான வடிவத்தை கொடுக்கவில்லை என்றால், நீங்கள் செய்யும் மேக்கப் முழுமை பெறாது. எனவே எப்போதும் உங்கள் முக வடிவத்திற்கு ஏற்றவாறு புருவங்களை சரியாக ட்ரிம் செய்ய வேண்டும்....
புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் மிக முக்கியம். அத்துடன் சம அளவு பாதாம் எண்ணெய்யும், ஆலிவ் எண்ணெய்யும் கலந்து சில துளிகள் அரோமா எண்ணெய் உள்பட ஏதேனும் ஒரு எண்ணையை கலந்து மசாஜ்...
நகங்களை நன்கு வளரச் செய்ய வேண்டுமானால் நீங்கள் உங்களுடைய உடம்பில் உள்ள ‘கொலாஜன்’ என்ற புரோட்டின் சத்தினை அதிகரிக்க வேண்டும். சராசரியாக உங்கள் நகங்கள் ஒரு மாதத்தில் ஒரு இன்ச் அளவில் பத்தில் ஒரு...
சிலருக்கு முகம் ஒரு நிறத்தில், கை ஒரு நிறத்தில் இருக்கும். முகம் நிறமாக இருந்தாலும் கைகள் கருமையடைந்து டல்லாக இருக்கும். ஏனெனில் முகத்தை விட கைகள் எளிதில் சூரியக் கதிர்களால் பாதிக்கும். காரணம் அங்கே...
நீளமான நகங்களில் அழகாக ஷேப் செய்து நெயில் பாலிஷ் அடித்துக் கொண்டால் நமது அழகுணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாகவே இருக்கும். நம்மிடம் பேசுவதற்கு எல்லாரும் விருப்பமுடையவர்களாக இருப்பார்கள். இதற்காகவே நகத்தை வளர்க்கும்போது, பாதியில் உடைந்து போய்விடும்....
முதுமையில் இளமை…
மனிதனாக பிறந்த யார்தான் எப்போதும் இளமையாக இருப்பதை விரும்ப மாட்டார்கள். இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் தங்களை இளமையானவராக உணரவும், வெளிக்காட்டி கொள்ளவும் பல வழிகளை ஆர்வமுடன் தேடுகின்றனர். அந்த வழிகள் சத்தான உணவுகளை...
சருமம் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது. சிலருக்கு கடினமாக, சிலருக்கு மிருதுவாக. ஆனால் சிலருடைய சருமத்தை உற்று கவனித்தால், சருமத்தின் துவாரங்கள் நன்றாக தெரியும்படி பெரிதாகவே இருக்கும். இந்த மாதிரி பெரிய துவாரங்கள் உள்ள...
உடல் துர்நாற்றம் என்பது உங்களை மற்றவர்கள் முன்னிலையில் இக்கட்டான நிலைக்கு தள்ளிவிடும். இதற்கு காரணமே இப்பொழுது உள்ள குளோபல் வார்ம்மிங் (Global warming) பிரச்சினை தான்.நீங்கள் பார்த்தால் தெரியும் ஒவ்வொரு வருடமும் ட்டியோரெண்ட் விற்பனை...
எண்ணைய் பசை சருமத்திற்கு…!
ஒரு சிலருக்கு ஆயில் ஃபேக்டிரியே வைக்கிற அளவுக்கு எப்பவும் முகத்தில் எண்ணெய் வழிந்து கொண்டே இருக்கும். அவர்கள் நேரம் கிடைக்கிறப்பவெல்லாம் “ஃபேஸ் வாஷா”ல முகத்துல நுரை வர்ற அளவுக்கு தேய்ச்சுட்டு, பிறகு ஒரு டீஸ்பூன்...
உங்க முகம் ஜொலிக்க இந்த ஒரே ஒரு க்ரீம் போட்டா போதும்!! எந்த மேக்கப்பும் போட தேவையில்ல!!
பிபி க்ரீம் தான் இன்றைய யுவதிகள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். நம் சருமத்தை பாதுகாத்திடும் ஓர் அரணாக இது செயல்படுகிறது. இது மல்டி பர்ப்பஸ் க்ரீமாகவும் இருக்கிறது. ஜெர்மனைச் சேர்ந்த டெர்மடாலஜிஸ்ட் டாக்டர் கிறிஸ்டின் ஸ்க்ராமெக்...
அழகும் அழகு சார்ந்த குறிப்புகளும் பெண்களுக்கு மட்டுமே என்ற காலம் இப்போது மலையேறி விட்டது. பெண்களுக்கு நிகராக ஆண்களுக்கும் பல கிரீம்களும், முக பூச்சுகளும் சந்தையில் வந்த வண்ணம் உள்ளது. ஆனாலும் நமது சருமத்தை...