சருமத்தில் இறந்த செல்கள் வெளியேறாமல் ஒரே இடத்தில் குழுமி காணப்படும். இந்த இடத்தில் புதிய செல்கள் வளராமல் தேங்கியிருக்கும். அந்த பகுதியில் உண்டாவதுதான் கரும்புள்ளி, தேமல் அல்லது மங்கு போன்ற சருமப் பிரச்சனைகள். அவ்வப்போது...
Category : அழகு குறிப்புகள்
முகத்தில் ஏற்படும் பிரச்சினைகளும் தீர்வுகளும்
முகம்தான் அழகுக்கு பிரதானமாகும். அழகான, அமைதியான முகமே சிறந்த அழகை எடுத்துக் காட்டும். ஆனால் அந்த முகத்தில்தான் எத்தனை எத்தனை பிரச்சினைகள் வருகின்றன. அதற்கான தீர்வுகளை தேடி பெண்கள் அலுத்துப் போய்விடுகிறார்கள். இப்படி முகத்தில்...
பொடுகுத் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? முதல் நாள் இரவே வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து, தலைக்குத் தேய்த்துக் குளித்துப் பாருங்கள். பொடுகு மறைந்து விடும். அதுமட்டு மல்ல, மயிர்க் கால்கள் வலுவாகி கூந்தலும் பளபளப்பாகி விடும். உங்கள்...
கழுத்து என்பது முகத்திற்கு அடுத்தபடி நாம் பராமரிக்க வேண்டிய ஒன்றாகும். முகம் ஒரு நிறமாகவும், கழுத்து ஒரு நிறமாகவும் இருந்தால் அழகை கெடுப்பது போலாகிவிடும். அதுபோல் ரெட்டை நாடி, மரு, சுருக்கம் ஆகியவை ஒழுங்காக...
நல்ல அடர்த்தியான கண் இமைகள் வேண்டுமா,tamil beauty tips for face
உங்கள் முகத்திலேயே அழகான பகுதி எதுவென்றால் கண்கள் என்று தான் அனைவரும் கூறுவோம். அதுவும் தடியான கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களுடன் பெரிய கண்களாக இருந்தால் அழகு மேன்மேலும் அதிகரிக்கும். அதனால் தான்...
ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடமே செல்ல வேண்டாம் என்று சொல்வார்கள். அதே போல் உங்கள் சருமம் மற்றும் கூந்தலை தினமும் குளிப்பதற்கு முன் சில முறைகளை பின்பற்றுவதால் நடக்கும் அதிசயம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா. இதற்கு...
முகத்தில் சோர்வு நீங்க
கடலை மாவு அல்லது பயத்தம்மாவு இதில் ஒரு மேசைக்கரண்டி எடுத்து சிறிது பால் ஒரு தேக்கரண்டி எலுமிச்சைசாறு கலந்து சிறிது நீர் விட்டு குழைத்து முகம் மற்றும் கழுத்தில் போட்டு ஒரு பத்து நிமிடம்...
ஆண்கள் தவறாமல் சாப்பிட வேண்டிய 20 உணவுகள்!,tamil beauty tips for man
ஒரு சமூகத்தின் முக்கியமான அங்கமாக இருந்து குடும்பத்தினரையும் கவனித்துக் கொள்ளும் ஆண்களின் ஆரோக்கியம் இன்றியமையாதது. அதிகரித்து வரும் உடல் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் மனச்சோர்வுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆண்கள் 30 அல்லது 40 வயது வரை...
மிருதுவான சருமத்திற்கு
* முகச்சுருக்கத்தை போக்க தேங்காய் எண் ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத் து உடம்பிற்கு தடவி. பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல்பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக் கும். * ஒரேஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில்...
20 வயதுகளில் பல மற்றங்கள் ஏற்படும் – குறிப்பாக உங்கள் உறவுகளில், உங்கள் வளர்ச்சியில், மற்றும் உங்கள் உடல் வளர்ச்சியில்! 25 வயதிற்கு பின்னர், தோல் முதிர்ச்சி, துளைகள், வறட்சி, இருண்ட வட்டங்கள், கோடுகள்,...
முகத்தை ஜொலிக்க செய்யும் மாஸ்க்
ஒரு தேக்கரண்டி வெள்ளிக்காய் விழுது, ஒரு தேக்கரண்டி கடலை மாவில் தயிர், சிறிதளவு தேன் மற்றும் பன்னீரை கலந்து முகத்தில் தடவி வந்தால், சருமத்தின் இறுக்கம் குறைந்து இலகுவாகி சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்....
சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க இயற்கை முறையில் செய்யப்படும் இந்த ஃபேஷியல்களை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை காணலாம். சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்கும் ஃபேஷியல்* பழுத்த வாழைப்பழத்தை மசித்து அதனுடன் தேன்...
அக்குளில் உள்ள கருமையை நீக்கி அழகாக பராமரிப்பது எப்படி?
அழகு என்பது வெறும் முகத்தில் மட்டுமின்றி, தலை முதல் கால் வரை உடலின் ஒவ்வொரு பகுதியும் அதில் அடங்கும். ஆனால் சிலர் தங்களின் முகம், கை மற்றும் கால்களின் மீது மட்டும் அதிக அக்கறை...
தீபாவளி என்றால் நமக்கெல்லாம் ஞாபகம் வருவது புத்தாடை, பலகாரங்கள், பட்டாசு, ‘டிவி’ நிகழ்ச்சிகள். ஆனால், போன தலைமுறையினரைக் கேட்டால் அதிகாலை 3:௦௦ மணிக்கு எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து, சிகைக்காய், அரப்பு போட்டு குளிரில் நடுங்கிக்...
பவுடர் போட போறீங்களா
பொதுவாக பெண்கள் மட்டுமின்றி ஆண்களிடமும் இந்த பவுடர் போடுவது என்பது பிடித்தமான ஒரு விடயம் ஆகும். ஆனால் பவுடரை சரியாக முகத்தில் பூசாமல் விட்டால் அது முக அழகை கெடுத்துவிடும். இந்த பவுடரை தெரிவு...