சிலருக்கு முகம் ஒரு நிறமாகவும், கழுத்து உடல் ஒரு நிறமாகவும் இருக்கும். இது வெயில் படும் இடங்களை பொறுத்து மாறுபடும். உங்கள் சருமத்திற்கு போஷாக்கு கொடுத்தாலேபோதிய நிறம் கிடைக்கும். கழுத்தில் போடும் நகைகளால், அல்லது...
Category : அழகு குறிப்புகள்
துவரம் பருப்பு 200 கிராம். கஸ்தூரி மஞ்சள் 10 கிராம் இந்த இரண்டையும் மிஷினில் கொடுத்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை. இந்தப் பொடியை பேஸ்ட் போல குழைத்து, முகம் முதல்...
பெண்களுக்குமுகத்தைஅழகாககாட்டுவதில்கண்களுக்கும்பங்குண்டு. அக்காலத்தில்அழகானபெண்கள்என்றால்கண்கள்பெரிதாகவும், இமைகள்சற்றுநீளமாகவும்இருந்தால்அவர்களேஅழகானவர்கள். மேலும்அந்தகண்இமைகள்கண்களைதூசிகளிலிருந்துபாதுகாக்கிறது. அப்படிப்பட்டஅந்தகண்இமைகள்சிலருக்குஅடர்த்திஇல்லாமல்இருக்கும். இதற்காகஅவர்கள்கடைகளில்விற்கும்செயற்கையானகண்இமைகளைவாங்கிபொருத்திகொள்கின்றனர். அப்படிசெய்வதற்குநாம்வீட்டிலேயேஇயற்கையானமுறையில்கண்இமைகளைஅழகாகவும், நீளமாகவும், அடர்த்தியாகவும்வளர்க்கலாம்....
தொடையில் உள்ள கருமையைப் போக்க ,beauty tips in tamil
Description: பெண்களுக்கு எவ்வளவு தான் முகம், கை மற்றும் கால் வெள்ளையாக இருந்தாலும், உள் தொடை கருப்பாக இருந்தால் முழங்கால் அளவுள்ள ஆடைகளை அணிய சங்கடமாக இருக்கும். பொதுவாக சருமங்கள் உரசிக் கொண்டால், அப்பகுதியானது...
அனைவருக்குமே நன்கு வெள்ளையாகவும், அழகாகவும் மாற வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக கடைகளில் விற்கும் நிறைய அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். ஆனால் எந்த பலனும் இருக்காது. அவ்வாறு பாக்கெட்டில் இருக்கும் பணத்தை செலவழித்து,...
சருமம் பிறந்ததிலிருந்து ஒரே மாதிரி இருந்தால் பிரச்சனையே இல்லை. ஆனால் பலவித சூழ் நிலைகளாலும் வெயிலாலும், மாசினாலும், நிறமிழந்து கருமைடைந்து மங்கி பொலிவின்றி இருக்கும். சருமம் ஆரோக்கியத்தின் முகவரியும் கூட. மென்மையான பளிச்சென்ற சருமம்...
தூங்கச் செல்லும் முன்பு சருமத்தை பராமரிப்பது எப்படி?
தூங்க செல்வதற்கு முன்பாக சருமத்தை பராமரிக்க போதிய கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் பகல் பொழுதில் சரும ஆரோக்கியத்தை பேணுவது பயனற்றதாகி போய்விடும். தூங்கச் செல்லும் முன்பு சருமத்தை பராமரிப்பது எப்படி?சருமத்தை பராமரிப்பதற்கு பகல்...
நகத்தை வைத்தே உடலில் உள்ள பிரச்னைகளைக் கண்டறியலாம். நகங்களில் உள்ள அழுக்குகளை நீக்கி சுத்தமாக எப்போதும் அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். தற்போது இளம்பெண்கள் நெயில் பாலிஷ் மட்டும் அல்லாது நகத்தில் ஓவியம் வரைவது...
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து முகத்தில் வரும் கரும்புள்ளிகளை நீக்க முடியும். இதற்காக அழகு நிலையங்களுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவை என்னவென்று பார்க்கலாம்.. * உருளைக்கிழங்கை நறுக்கி அதனை முகத்தில்...
சருமத்தில் அதுவரை இருந்த மிருதுத் தன்மைமாறி, ஒருவித வறட்சியையும் மெலிதான கோடுகளையும் பார்க்கலாம். சருமத்தின் அழகுக்கும் பூரிப்புக்கும் காரணமான எலாஸ்டின் மற்றும் கொலாஜன் என்கிற இரண்டு புரதங்களின் சுரப்பும் குறையத் தொடங்கும். அதற்கு மிக...
தற்போது கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு, மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப்பாக காணப்படும். இத்தகைய தழும்புகள் ஏற்படுவதற்கு காரணம் கனமான கண்ணாடி மற்றும் மூக்கினை அழுத்தும் படியாக...
வீட்டிலேயே முகத்தில் ஃபேசியல் செய்யலாம்
தேவையான பொருட்கள் : காய்ச்சாத பால் ஏதாவது பழக்கூழ் (பழத்தை நல்ல அரைத்தது) ஃபேசியல் செய்யும் முறை : மசாஜ் செய்யும் போது முகத்தில் மேல் நோக்கி செய்ய வேண்டும். பாலைப் கழுத்திலிருந்து...
அழகை பராமரிக்க தயிரை எப்படியெல்லாம் யூஸ் பண்ணலாம்…?
ஒவ்வொருவருக்கும் தாங்கள் அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக பல்வேறு முயற்சிகளையும் எடுப்போம். குறிப்பாக பலர் அழகு நிலையங்களுக்குச் சென்று நிறைய பணம் செலவழித்து தங்களின் அழகைப் பராமரிப்பார்கள். ஆனாட்ல அழகைப் பராமரிக்க...
உதடு வெடிப்புகளால் எரிச்சல் ஏற்படுகிறதா? குளிர் காலத்தில் பலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனையே இது. குளிர்காலம் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. இந்த குளிர்காலத்தில் உங்கள் உதடுகளும் கூட வேகமாக வறண்டு போகிறதா?...
முகத்தின் அழகைப் மிகைப்படுத்தி காட்டுவதில் முக்கிய பங்கை கொண்டுள்ளது கண்கள். கண்ணாடி அணியும் பெண்கள் தங்கள் கண்களுக்கு எவ்வாறு மேக்-அப் போட வேண்டும் என்பதை பார்க்கலாம். கண்ணாடி அணியும் பெண்களுக்கான பியூட்டி டிப்ஸ்கம்ப்யூட்டரில் அதிக...