ஹோம் ஃபேஷியல் (சமையலறையில் இருக்கு ஃபேஷியல் அயிட்டம்)
க்ளென்சிங் மில்கிற்கு பதிலாக) சிறிதளவு பால், கொஞ்சம் கோதுமை மாவு, கொஞ்சம் சர்க்கரை பேக் போடுவதற்கு முட்டையின் வெள்ளைக் கரு முல்தானி மட்டி சிறிதளவு (பன்னீரில் கரைத்துக்கொள்ள வேண்டும் கஸ்தூரி மஞ்சல் தேன் –...