சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை, ரோஸ் வாட்டரை சரியாக பயன்படுத்தி வந்தால் போக்கிக்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாது அழகை மென்மேலும் அதிகரிக்க செய்யவும் முடியும்....
Category : அழகு குறிப்புகள்
முகப்பருக்கள் அதிக எண்ணெய் சருமத்தில் சுரப்பதாலும் கிருமிகளின் தொற்றாலும் முகப்பருக்கள் ஏற்படுகின்றது. சிலருக்கு மரபணு காரணமாகவும் தீவிர முகப்பருக்கள் குறிப்பிட்ட வயது வரை வரும். பிறகு மறைந்துவிடும். ஆனால் தழும்புகள் அப்படியே இருக்கும். முகப்பருக்கள்...
உடலிலுள்ள முடியை நீக்க சிறந்த முறை ஷேவிங்கா? வேக்சிங்கா?
உடலிலுள்ள முடிகளை நீக்குவதற்கு ஷேவிங்கை விட வேக்சிங் (மெழுகு பயன்படுத்துதல்) தான் சிறந்த வழிமுறையாக உள்ளது. ஷேவிங் செய்யும் போது நீங்கள் கூர்மையான பிளேடுகள் மற்றும் கத்திகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். இது உங்களுடைய உடலில்...
எல்லாருக்குமே அழகாக இருக்க வேண்டும் என்று ஆசை. ஏதேதோ கிரீம்களைப் பயன்படுத்தி வந்த நிலை மாறி, இயற்கை, ஆர்கானிக் அழகுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்பு உணர்வு இப்போது வந்துவிட்டது. ஆனால், தேர்ந்தெடுத்துப்...
உடலில் அதிகம் வியர்வை வெளியேறும் ஓர் பகுதி தான் அக்குள். இப்பகுதி மிகவும் சென்சிடிவ்வானதும் கூட. இத்தகைய பகுதியில் சிலருக்கு கடுமையான அரிப்புக்கள் ஏற்படும். இப்படி அரிப்புக்கள் ஏற்பட்டால் அக்குளானது சிவப்பு அல்லது மிகவும்...
குளிர் காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க..
குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு கேட்கவே வேண்டாம்… முகம் அதிக அளவில் வறண்டு போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை அவர்கள் உணர்வார்கள். • ஆரஞ்சு...
சில பெண்களுக்கு ஆண்களை போல் உதட்டின் மேல் மீசை போல் ரோமம் முளைத்து பார்க்க அருவருப்பாக இருக்கும்...
முகத்திற்கு பேஸ்பேக்
நம்முடைய சருமத்தின் நிறத்தைத் தீர்மானிப்பது என்னவோ மரபணுக்களாக இருந்தாலும், ஊட்டச்சத்தில்லா உணவுகள், சூரியவெப்பம், சுற்றுச்சூழல், அதிக ரசாயனப் பயன்பாடு, மாசுக்களால் சருமம் பொலிவிழந்து விடுகிறது. அதனால் சராசரி நிறத்திலிருந்து மங்கி, முகம் மற்றும் கை,...
உங்கள் அழகில் கவர்ச்சிகரமான கண்களும் இடம் பெறும். உங்கள் கண்கள் மட்டும் அசிங்கமாக பொலிவிழந்து காணப்பட்டால், அதனால் உங்கள் முழு தோற்றமும் பாழாகும். கண்களின் அழகைக் கெடுப்பதில் கருவளையங்களும் ஒன்று. அந்த கருவளையங்கள் சரியான...
நரை என்பது மூப்பின் அடையாளம் என்பது மாறி, இன்று டீன் ஏஜ் பிள்ளைகளிடமும் அதைப் பார்க்க முடிகிறது. தலை நரைத்தால்கூட டை அடித்து மறைத்துக் கொள்ளலாம். சிலருக்கோ புருவ முடி, இமைகள், உடல் ரோமங்கள்கூட...
ஆண்களிடம் இருக்கும் ஓர் பழக்கம் அடிக்கடி தலையை சரிசெய்து கொள்வது. கண்ணாடியைப் பார்த்தால் ஆண்களின் கை தலைக்கு செல்லாமல் இருக்காது. இதனால் தவறு ஏதும் இல்லை. ஆனால் இச்செயல் தலைமுடியை பிசுபிசுப்பாக்கும் என்பது தெரியுமா?...
அழகைப் பராமரிப்பதில் பெண்களைப் போல் யாராலும் முடியாது. ஏனெனில் அந்த அளவில் அவர்கள் தங்கள் அழகைப் பராமரிக்கும் போது மிகவும் கவனமாக இருப்பார்கள். அதிலும் இன்றைய மாசடைந்த சுற்றுச்சூழலில் சருமத்தில் அதிகப்படியான அழுக்குகள் தங்கி,...
உங்களுக்கு கன்னங்களில் சிவப்பு நிறத்தில் முகப்பரு புள்ளி புள்ளியாக இருக்கிறதா? சூடான மற்றும் மசாலாக்கள் கலந்த உணவுப் பொருட்களை அவாய்டு பண்ணி விடுங்கள். வெயிலில் அலையாதீர்கள். “வாட்டர் பேஸ்டு மேக்கப்” போட்டுக் கொள்ளுங்கள். ஆயில்...
நம்மில் நிறைய பேருக்கு வரிகள் போல சுருக்கங்கள் ஏற்படும். இதற்கு நிறைய காரணங்கள் உண்டு. வயதாவது ஒரு காரணம். அதை தவிர்த்து இளம் வயதிலேயே சிலருக்கு சுருக்கங்கள் வளரும். மென்மையான சருமம் பெற்றிருந்தால், அடிக்கடி...
முகத்தில் பேசியல் செய்வது எப்படி
பெண்கள் முகத்தில பேசியல் என்னும் மசாஜை செய்து கொள்ள நிறைய செலவு செய்கிறார்கள். ஒரு முறை செய்தால் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் பெண்களின் மத்தியில் இருக்கிறது. சிலரால் அடிக்கடி செய்ய முடியாது....