பயணங்கள் மேற்கொண்ட களைப்புடன் வீடு திரும்புபவர்கள் கடலை மாவை தண்ணீரில் நன்றாக குழைத்து முகத்தில் பூசி, உலர்ந்த பின்பு முகம் கழுவினால் சருமம் பளிச்சென்று மின்னும். முகம் எப்போதும் பொலிவுடன் தோற்றமளிக்க முக்கியமானவைமுகம் எப்போதும்...
Category : அழகு குறிப்புகள்
ஸ்டீம் பாத் எடுக்கலாம்னு இருக்கீங்களா? அதற்கு முன்னும் பின்னும் இதெல்லாம் செஞ்சுடுங்க!!
ஸ்டீம் பாத் என்ற நீராவி குளியல் மிகவும் நல்லது. உடலில் இருக்கும் நச்சுக்கல் கழிவுகளை வெளியகற்றும். சருமத்திற்கு புத்துணர்வும், இளமையையும் தரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நீராவி குளியல் செய்வதற்கு முன் மற்றும் பின்...
முகம் மென்மையாக மாற
சிறிதளது பாசி பருப்பை எடுத்து தேங்காய் பாலில் ஊற வைத்து மைபோல அரைத்து அதனுடன் மஞ்சள் பொடியை சேர்த்து முகத்தில் பூசி உலர்ந்த பின்னர் முகத்தை கழுவி வந்தால் முகம் மென்மையாக காணப்படும்....
வெய்யில் காலங்கள் வந்தாலே நிறைய குறிப்பாக டீன் ஏஜ் வயது பெண்களுக்கு கவலை தரும் விஷயம் எண்ணெய் வடியும் முகம் மற்றும் முகப்பருக்கள். என்னென்னமோ ட்ரை பண்ணியிருப்பீங்க. இதையும் ட்ரை பண்ணுங்க. ஆனால் பலன்...
இரவில் படுக்கும் முன் தவறாமல் செய்ய வேண்டியவைகள்!
அழகாக இருக்க வேண்டுமெனில் மேக்கப் போட்டால் மட்டும் போதாது. சருமத்திற்கு அவ்வப்போது போதிய பராமரிப்புக்களையும் கொடுக்க வேண்டும். குறிப்பாக இரவில் படுக்கும் போது ஒருசில செயல்களை தவறாமல் மேற்கொண்டு வந்தால் தான் அழகை பராமரிப்பதோடு,...
பருக்களைத் தடுப்பது எப்படி,tamil beauty tips for pimples
பருக்கள் ஏன் வருகின்றன? சருமம் எண்ணெய் பசையுடன் இருப்பதற்கு காரணம், உடலில் சீபம் என்ற எண்ணெய் சுரப்பதுதான்.ஹார்மோன் பிரச்னையால் சிலருக்கு இந்த சீபம் மிக அதிகமாகச் சுரக்கும். இந்தச் சுரப்பிகளில் தடை ஏற்பட்டாலோ, சருமத்தில்...
குளிர் காலத்தில் நம்முடைய சருமம் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகின்றது. அத்தகைய பாதிப்பில் இருந்து நம்முடைய சருமத்தை பாதுகாக்க நாம் பல்வேறு வழிமுறைகளை கையாளுகின்றோம். பல்வேறு பொருட்களை பயன்படுத்துகின்றோம். அந்த பொருட்கள் இயற்கையானவையாக இருந்தால் அதனால்...
பொதுவாக கோடை வெயிலால் பலர் கருப்பாகி இருப்பார்கள். இப்படி வெயிலினால் கருப்பான சருமத்தை வெள்ளையாக்க சிறந்த காலம் தான் குளிர்காலம். இக்காலத்தில் வெயிலின் தாக்கம் குறைவாக இருப்பதால், சருமத்தில் உள்ள கருமையைப் போக்க முயற்சித்தால்...
கால் முட்டியில் உள்ள கருமையை போக்க வாரம் ஒருமுறை இந்த இயற்கை வழிமுறையை பின்பற்றி வரலாம். அதை பற்றி விரிவாக பார்க்கலாம். சொரசொரவென கருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறைநமது உடலில் மற்ற...
முகம் என்ன தான் பளிச்சென்று இருந்தாலும் கூட கண்களுக்கு கீழே இருக்கும் இந்த கருவளையங்கள் முகத்தின் அழகையே கெடுப்பதாக அமையும். அதுவும் சற்று நிறமாக உள்ள பெண்களுக்கு இந்த கருவளைய பிரச்சனை பெரும் தொல்லையாக...
அழகு சார்ந்த விஷயத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன அவற்றிற்கான இயற்கை முறையில் தீர்வு என்ன என்பதை நாம் இப்போது பார்க்கலாம். பெண்களுக்கு உண்டாகும் அழகு சார்ந்த பிரச்சனைகளும் – தீர்வும்உண்மையில் ஒவ்வொருவருக்கும் குறைகள்...
அந்த காலத்தில் மேனி அழகைப் பராமரிக்க நமது பாட்டிகள் மூலிகைகள் கலந்த குளியல் பொடியை தயார் செய்து உபயோகித்தனர். இதனால்தான் அவர்களுக்கு சருமம் வயதானாலும் மெருகு குறையாமல் இருப்பதற்கு காரணம். அவைகள் எல்லாவித சரும...
நமது உடம்பில் கருப்பாக இருக்கும் ஒரு இடம் தான் அக்குள். இப்போது அக்குள்களில் ஏற்படும் கருமையை போக்கி, பளிச்சிட சூப்பரான சில இயற்கை வழிமுறைகளை பார்க்கலாம். நமது உடலில் மடிப்புகள் அதிகம் உள்ள மறைவான...
ஒவ்வொருவருக்குமே தாம் வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். குறிப்பாக தென்னிந்தியர்களுக்கு இந்த ஆசை நிச்சயம் இருக்கும். இந்த ஆசையின் காரணமாக பல்வேறு க்ரீம்களைப் பயன்படுத்துவோம். ஆனால் அப்படி பயன்படுத்தும் ஃபேர்னஸ் க்ரீம் மூலம்...
வேனிட்டி பாக்ஸ் இந்த வார்த்தையை அறியாத பெண்களே இருக்க மாட்டார்கள். வீட்டில் இருப்பவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் என எல்லோருக்கும் மிகப்பிடித்த அழகு சிகிச்சை இது. வருடம் தவறாமல் ஹெல்த் செக்கப் செய்து கொள்கிறார்களோ இல்லையோ,...