லிப்ஸ்டிக் வாங்கும் போது
லிப்ஸ்டிக் வாங்கப் போகும் போது ஆயிரம் கேள்விகள் எழும். எந்த நிறத்தில், எந்த வகையான லிப்ஸ்டிக்கை வாங்குவது. அது நமக்கு சரியாக இருக்குமா? இல்லையா? நாம் சரியாக இருக்கும் என்று வாங்குவது பிறகு நமக்கு...