சர்க்கரை வியாதியால் வரும் உடல் பாதிப்புகள் மற்றும் பாத புண்களை வராமல் தடுக்கும் முறை!!
உலகத்தையே குத்தகைக்கு எடுத்திருக்கும் வியாதிகளில் முக்கியமானது சர்க்கரை நோய். இந்த நோய்க்கு முக்கிய காரணிகள், அமைதியற்ற வாழ்க்கை முறை, மரபணு பாதிப்பு , பதப்படுத்தப்பட்ட பாக்கேஜ்ட் உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது , உடல்...