உங்களுக்கு முகப் பொலிவு முதல் இதய ஆரோக்கியம் வரை எதற்கெல்லாம் ‘வைட்டமின் – ஈ’ எண்ணெய்யைப் பயன் படுத்தலாம் தெரியுமா?
நமது உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு எண்ணெய் சத்து மிகவும் அவசியம். ஒவ்வொரு வகையான எண்ணெய்யிலும் பல நன்மைகள் நிறைந்திருக்கின்றன. அதில் வைட்டமின் – ஈ எண்ணெய்யில் இருந்து நமக்குக் கிடைக்கும் பயன்களைப் பற்றி...