அன்றாட வாழ்வில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஓர் பிரச்சனை உடல் துர்நாற்றம். எப்போதாவது வியர்வையினால் ஒருவர் மீது நாற்றம் வீசினால் பிரச்சனையில்லை. ஆனால் பொது இடங்களுக்கு செல்லும் போது, எந்நேரமும் அளவுக்கு அதிகமாக வியர்த்துக் கொண்டே...
Category : அழகு குறிப்புகள்
கருப்பாக இருக்கிறோமே என சோர்ந்து போயிருக்கும் பெண்களுக்கு ஒரு விஷயம்..
கருத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். கருப்பாக இருக்கிறோமே என சோர்ந்து போயிருக்கும் பெண்களுக்கு ஒரு விஷயம். ஆரோக்கியமான சருமம் என்றால் அது கருத்த சருமம்தான்....
சிவப்பு சந்தனத்தை எதனுடன் சேர்த்து பேக் போட்டால் என்ன சரும பிரச்சனைகள் தீரும் என்று பார்க்கலாம்.
அனைத்து விதமான சரும பிரச்சனைகளையும் தீர்க்கும் சக்தி கொண்டது சிவப்பு சந்தனம். இதை தினமும் பயன்படுத்தி வந்தால் சருமத்தில் வியக்கத்தகு மாற்றங்கள் ஏற்படுவதை காணலாம். இன்று சிவப்பு சந்தனத்தை எதனுடன் சேர்த்து பேக் போட்டால்...
பாதங்கள் மென்மையாகவும், வெடிப்புகள் இன்றியும் அழகாக இருக்க சில வழி
குதிகால் வெடிப்பு உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவில் தீவிரமான பிரச்சனையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது தாங்க முடியாத கடுமையான வலியை ஏற்படுத்தி, நடப்பதில் சிரமத்தை கொடுக்கும். நம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே...
பெண்களுக்கு அழகாக இருப்பது முக்கியம், சிறுமிகளின் இருந்து பெரியவர்கள் வரை அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். முக அழகிற்காக பல வகையில் பணத்தை செலவு செய்வார்கள். அழகு நிலையங்களிலே குடியிருக்கும் பெண்களும் உண்டு....
இதோ ஒரே இரவில் கண்களைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருவளையங்களைப் போக்கும் வழிகள்! சூப்பர் டிப்ஸ்……..
இன்று ஏராளமானோர் எதிர்கொள்ளும் ஓரு பிரச்சனை தான் கருவளையங்கள். ஆண், பெண் என இரு பாலினத்தவரும் சந்திக்கும் பிரச்சனையும் இது தான். இதனால் ஒருவரது தன்னம்பிக்கை பாதிக்கப்படுகிறது. கருவளையங்களானது முதுமை செயல்முறையினால் தோன்றுவதாகும். ஆனால்...
பெண்கள் அனைவருமே சேலையில் மேலும் அழகாக தெரிவார்கள். எல்லா பெண்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரே உடை புடவை மட்டும் தான். வழக்கமாக மாடர்ன் உடை அணியக்கூடிய பெண்களுக்கும், புடவை கச்சிதமாக பொருந்தும். நம்மில் பல பேர்,...
இவ்வாறுஅரைத்து அம்மைத் தழும்புகளுக்கு பூசி, ஊறவைத்து கழுவ அம்மைத் தழும்புகள் மறையும்.
கறிவேப்பிலை இந்தியாவின் பல பகுதிகளிலும், அந்தமான் தீவுகளிலும் வளரும் சிறு பூண்டுச் செடியாகவும், சிறு மரமாகவும் காணப்படும். இலையுதிர் காலத்தில் இலையுதிர்க்கும் தன்மை கொண்ட இந்தச் செடியில் நறுமணங் கொண்ட இலைகள் சமையலுக்காக மட்டுமின்றி மருத்துவத்திற்கும்...
முப்பதுகளில் இருக்கிறீர்களா? கடலைமாவைத் தக்காளி ஜூஸ§டன் கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். அரை மணி நேரத்தில் குளிர்ந்த தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் சருமம் சுருக்கமில்லாமல் தேஜஸ§டன் ஜொலிக்கும். அப்புறமென்ன,...
நலங்குமாவில் இடம் பெற்றுள்ள பொருட்கள் எல்லா வகையான சருமத்தினரும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பது இதன் சிறப்பு அம்சமாகும். இன்றைய இளைஞர்களின் அழகிற்குப் பெரும் சவாலாக இருப்பது முகப் பரு. முகப் பருவிற்கு ஏராளானமான...
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமிருக்காது என்ற வாக்கியத்தை நாம் பலமுறை கேள்விப்பட்டிருப்போம். அது, உண்மை தான். ஆப்பிளில் மனித உடலுக்குத் தேவையான அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் ஏராளமான...
பெண்கள் முகம், கழுத்து அழகை பராமரிக்க கொடுக்கும் முக்கியத்துவத்தை கை மூட்டு, கால் மூட்டுப் பகுதிகளுக்கு கொடுப்பதில்லை. அதனால் சிலருக்கு கை மூட்டு, கால் மூட்டுப் பகுதிகள் கருப்பாய் கரடு தட்டிக் காணப்படும். மூட்டுத்...
கோடைக்காலம் வந்தாலே பலரும் தங்களது சருமம் குறித்து மிகவும் கவலைக் கொள்வார்கள். கோடைக்காலத்தில் நமது சருமத்திற்கு சரியான பராமரிப்புக்களைக் கொடுக்காமல் இருந்தால், பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டு, மிகவும் அசிங்கமாக காட்சியளிக்க நேரிடும்....
முகத்திற்கு க்ரீம்கள் ஏதாவது தடவியிருந்தால் முகத்தைக் கழுவாமல் இரவில் தூங்கிவிடக் கூடாது
இயற்கையான உதட்டுச் சாயம் பீட்ரூட் கிழங்குகளில் நல்ல தரமானதாகப் பார்த்து தேர்ந்தெடுத்து, அதனை இடித்து சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு கிளிசரின் சேர்த்துக் கொண்டால் அது நல்ல உதட்டுச் சாயம் ஆகிவிடும். இந்த உதட்டுச்...
தக்காளியில் உள்ள அமிலத் தன்மை மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகளால் சரும ஆரோக்கியம் மேம்படுத்தப்பட்டு பல்வேறு பிரச்சனைகளிலிருந்து உடனடி தீர்வு கிடைக்கிறது.
தினமும் ஒரு துண்டு தக்காளியை முகத்தில் தேய்த்தால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இன்றைய காலகட்டத்தில் அழகின் மீது அக்கறை காட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக பெண்களே...