தெரிஞ்சிக்கங்க… கோடையில் சருமத்தை எப்படி பாதுகாக்கலாம் | கோடையில் சருமத்தை பாதுகாக்கும் வழிகள்
கோடைக்காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நமது சருமத்தை பாதுகாப்பது எப்படி என்பதே அனைவரின் கேள்வியாக இருக்கின்றது. வெயிலாக இருந்தாலும், மழையாக இருந்தாலும் முதலில் பாதிப்பு ஏற்படுவது சருமத்தில் தான். சருமத்தை பாதுகாக்க தவறினால் பொலிவிழந்து...