வடிவமான புருவங்கள் உங்கள் முகத்திற்கு அதிசயங்கள் செய்ய முடியும்.அத்தகைய கண்களையும் அழகான புருவம் இருந்தால் வசீகரிக்க முடியும்.அதே சமயத்தில், தவறாக திருத்தப்பட்ட புருவங்களால் உங்கள் தோற்றத்தை கெடுக்க முடியும். ஆகவே நல்ல தரமான அனுபவமுள்ள...
Category : முகப் பராமரிப்பு
கறுப்பு சருமம் தான் ஆரோக்கியமானதா
செக்கச்சிவந்த மேனியைத்தான் இன்றைய தலைமுறையினர் பெரிதும் விரும்புகிறார்கள். கறுப்பாக இருப்பவர்கள், ‘ஏம்மா என்னை மட்டும் கறுப்பா பெத்த?’ என்று தங்களது அம்மாவிடம் கோபித்துக் கொள்கிறார்கள். இப்படி, கறுப்பு நிற தேகத்தை வெறுப்பவர்கள் மத்தியில் ஒருவித...
பொதுவாக இரண்டு வகையான சருமம் உள்ளது. ஒன்று எண்ணெய் பசை சருமம் மற்றொன்று வறட்சியான சருமம். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்குள்ள பிரச்சனை, முகம் எப்போதும் எண்ணெய் வழிந்தவாறு முகப்பரு, பிம்பிள் பிரச்சனையுடன் இருக்கும்....
வயதாகிவிட்டது என்றாலே முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது இயற்கையான செயல் அதற்கு முன்கூட்டியே சில வழிமுறைகளை கையாண்டால் முகச்சுருக்கம் ஏற்படுவதை தவிக்கலாம்....
ஆயில் மசாஜ் கேள்விப்பட்டிருப்பீங்க… காபி மசாஜ் கேள்விப்பட்டிருப்பீங்க… ஏன் பாம்பு மசாஜ்கூட கேள்விப்பட்டிருப்பீங்க… ஆனா ஸ்பூன் மசாஜ் கேள்விப்பட்டிருக்கீங்களா? இது நம்ம ஊர் கண்டுபிடிப்பில்லை. ஜெர்மன்ல உள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த ஸ்பூன் மசாஜைக் கண்டுபிடிச்சிருக்காங்க....
ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை அவன் முகத்தை வைத்தே தெரிந்துகொள்ளலாம். அதனால் தான் நம் முன்னோர்கள் முகத்தை கண்ணாடியாக கூறினார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியின் விளக்கம் இதுதான். மாசு மருவற்ற முகம்...
இரவு கிரீம்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் 11 அற்புத நன்மைகள்
நீங்கள் பொதுவாக ஒரு இரவு கிரீம் பயன்படுத்தாமல் தூங்க போகிறீர்கள் என்றால், நீங்கள் ஏதோ தவறு செய்கிறீர்கள். ஏனெனில், நீங்கள் உங்கள் தோலுக்கு இரவு கிரீம் போடுவதில் என்ன நன்மைகள் இருக்கிறது என்று...
சிலருக்கு முகத்தில் அதிகமாக எண்ணெய் வழியும். இப்படி முகத்தில் எண்ணெய் அதிகம் வழிபவர்களுக்கு, முகப்பரு அதிகம் வரும். எனவே எண்ணெய் பசை சருமத்தினர், தங்களது சருமத்தில் சுரக்கும் எண்ணெய் பசையின் அளவைக் கட்டுப்படுத்தும், செயல்களை...
காய்கறி ஃபேஷியல்:
காரட், உருளைக்கிழங்கு, வெள்ள ரி, தக்காளி, பூசணி இவற்றை சிறு துண்டுகள் எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கலவையு டன் சிறிது பயத்தமாவைக் கலந்து முகத்தில் போட்டு பதினைந்து நிமி டங்கள் கழித்துக் கழுவுங்கள்....
மென்மையான(சென்சிடிவ்) சருமத்திற்கான பேஸ் மாஸ்க்
நன்கு பழுத்த வாழைப்பழத்துடன், முட்டையின் மஞ்சள் கருவை கலந்து, இரண்டு டீஸ்பூன் சன்பிளவர் ஆயில், ஐந்து துளி ரோஸ் எசன்ஷியல் ஆயில் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில்...
விலை கொடுத்து வாங்கப்படும் விபரீதம் ‘‘என் ஃப்ரெண்ட் ஒருத்தி எனக்குப் பரிந்துரைத்த க்ரீம் அது. மெடிக்கல் ஸ்டோர்ல வாங்கி முகத்தில் போட்டேன். ஒரே வாரத்துல மாயாஜாலம் மாதிரி சிவப்பழகு சாத்தியம்னு சொன்னாங்க! சொன்ன மாதிரியே...
எளிய முறையில் முக அழகைப் பாதுகாக்க . . .
இரத்தத்தில் ஏதேனும் குறையி ருந்தால் முகத்தில்தான் முதலில் தெரியம். கண்களைச் சுற்றி கரு வளையம் தோன்றும். முக வறட்சி உண்டாகும். இதனால் முக அழகு கெடும். இவர்கள் எளிய முறையி ல் தங்கள் முக...
பாதாம் எண்ணெய் அருமையான மாய்ஸ்ரைஸர். ஆனால் அது மேக் அப்பை எளிதில் அகற்ற உதவும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? முகத்தில் மேக் அப் மற்றும் கண்களில் போடப்படும் ஐ-லைனர்,மஸ்காரா ஆகியவை எளிதில் போகாதவை...
சுண்ணாம்பினால் எப்படி கருவளையம் மறையச் செய்யலாம் என தெரியுமா? ஒரு பாட்டி வைத்தியம்!!
கருவளையத்தை எளிதில் போக்கச் செய்யும் குறிப்பு இது. சரியாக தூக்கம் இல்லாமல் அல்லது அதிக நேரம் கணிப்பொறியை பார்ப்பது மொபைல் பார்ப்பது என கருவளையத்தை வரவழைத்துக் கொண்டீர்களா? விடுங்கள். அதனை நினைத்து பயனிள்ளை. கருவளையம்...
வைட்டமின் – சி நிறைந்த அன்னாசிப் பழம் சருமத்துக்கு பளபளப்பைக் கொடுக்கிறது. * அரை டீஸ்பூன் ஜாதிக்காயுடன், மாசிக்காய் மற்றும் அன்னாசிப்பழ சாறை சம அளவு கலந்து, முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். மின்னும்...