ஃபேஸ் மாஸ்க் போடும் போது கவனிக்க வேண்டியவை
முகம் இளமை மாறாமல் இருக்க ஃபேஸ் மாஸ்க்குகளை உங்கள் சருமத்திற்க்கு ஏற்றவற்றை தேர்ந்தெடுக்கவும். பொதுவான குறிப்புகள் – • மாஸ்க்குகளை உபயோகிக்கும் முன் முகத்தை நன்கு கழுவி கொள்ள வேண்டும். • மாஸ்க்கை முகத்தில்...