‘பூக்கள் பூக்கும் தருணம்…’ பாடலைக் கேட்கும் போதும், நம்மைக் கடந்து செல்கிற பூ வாசத்தை நுகரும் போதும், பூக்கள் மலர்ந்து சிரிக்கிற தோட்டத்தைப் பார்க்கும் போதும், நம்மையும் அறியாமல் நம் மனதுக்குள் பூ வாசம்...
என்ன தான் ஒருபக்கம் குளிர்காலமாக இருந்தாலும், மறுபக்கம் வெயில் கொளுத்திக் கொண்டு தான் உள்ளது. இதனால் சருமத்தின் நிறம் கருமையடைவதோடு, சரும செல்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, சருமம் சுருக்கமடைந்து, விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெற...
நம் முகங்களில் தழும்புகள் உருவாக அலர்ஜிகள் முதல் விபத்து வரை எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஆனாலும், அவற்றை சரி செய்வதற்குத் தேவையான சில வழிமுறைகள் இருக்கத் தான் செய்கின்றன. உங்கள் முகத்திலும் இதுப்போன்ற தழும்புகள்...
சிலரது கன்னங்கள் குழிவிழுந்து முகம் பொலிவற்று காணப்படும். கன்னங்கள் குழிவிழுவதால் கண்களும் இருண்டு, பொலிவின்றி இருக்கும். இதனால் முகத்தை எவ்வளவு அழகுப்படுத்தினாலும் வயது முதிர்ந்தவர்போல் தோற்றம் தரும்....
கண்கள் அழகாய் இருந்தாலும், அதனை எடுப்பாக காண்பிக்க புருவ வடிவம் மிக அவசியம். கரடுமுடுரடான புருவத்தை சீர்படுத்திக் கொள்ளலாம். அதேபோல், புருவம் இல்லாதவர்களும் த்ரெட்டிங் செய்தால், புருவ வளர்ச்சி ஏற்படும். அழகான புருவம் பெறவும்,...
ஒரு நல்ல தரமுள்ள நைட் கிரீம்களை வாங்குவதால் உங்கள் பாக்கெட்டில் இருக்கும் காசுகள் கரியாகக்கூடும். அதில் நிறைய பிராண்டுகள் இருப்பதால் அதில் சிறந்த ஒன்றை கண்டுபிடிப்பது கடினமான ஒன்றாகும். சில க்ரீமில் போதுமான சிகிச்சை...
உங்கள் முகத்தில் அழகைக் கெடுக்கும் வகையில் கருமைப் படலம் உள்ளதா? அப்படி எப்படி போக்குவது என்று தெரியவில்லையா? அப்படியானால், இன்று தமிழ் போல்ட்ஸ்கை முகத்தில் உள்ள கருமைப் படலத்தை எப்படி வீட்டில் உள்ள பொருட்களைக்...
பெண்களில் பெரும்பாலான கருமை நிறம் கொண்டவர்கள், தாங்கள் சிகப்பழகுடன் திகழ வேண்டும் என்பதை விரும்புவதுண்டு. இதற்காக அழகு நிலையங்களிலேயே தஞ்சமடைந்து தங்களது அழகிற்காக பணத்தை செலவளிப்பர்....
சிலருக்கு முகத்தில் சரும துளைகள் பெரியதாக காணப்படும். இதனால் அவர்கள் முகச் சருமத்தைப் பார்த்தால் மேடு பள்ளங்களாக காணப்படும். இது அவர்களின் முகத்தின் அழகையே கெடுக்குமளவு இருக்கும். மேலும் இத்தகைய நிலை முதுமைத் தோற்றத்தையும்...
ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் சருமத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்று அனைத்து பெண்களுக்கும் ஆசை உண்டு. மிக முக்கியமாக கல்லூரிக்கு செல்லும் பெண்கள் இதை மிக அவசியமாக கருதுகின்றனர். ஏனெனில் அவர்கள் மற்றவர்களை விட அழகாகவும்...
பெண்களுக்கு வெள்ளையாக வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக அழகு நிலையங்களுக்குச் சென்று ப்ளீச்சிங் செய்து கொள்வார்கள். ஆனால் ப்ளீச்சிங் செய்வதால், சருமத்தின் நிறம் அதிகரிக்காது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டுமென்று நிபுணர்கள் கூறுகின்றனர்....
முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். பெரும்பாலும் பலர் தங்களது முகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் வீட்டிலேயே தீர்வு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தான் நினைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு...
நீங்கள் போடும் கண்சீலர் மேக்கப் உங்கள் கரும்புள்ளிகளை முழுவதுமாக மறைக்கிறது என்பதை நம்புகிறீர்களா. கண்டிப்பாக 100 % உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை மறைக்க முடியாது. நிறைய பெண்கள் தங்களது மேக்கப்பை முடித்த பிறகும்...
கரும்புள்ளி மூக்கின் ஓரங்களிலும் மற்றும் மூக்கிலும் வரும். மற்றும் முகத்தில்அதிகப்படியான இறந்த செல்களும், பேக்டீரியாவும் சேர்ந்து அந்த இடத்தில் தங்கி சரும்த்தை சேதப்படுத்தும்போது அங்கே கரும்புள்ளி தோன்றுகிறது. ஏதாவது விசேஷங்களின்போதுதான் இந்த கரும்புள்ளிகள் தோன்றி...
சருமத்தின் அழகை அதிகரிக்க க்ரீம்கள் மட்டும் தான் பயன்படுகிறது என்று நினைக்க வேண்டாம். சமையலறையில் உள்ள பல பொருட்களைக் கொண்டு சருமத்தின் அழகை சிறப்பான முறையில் அதிகரிக்கலாம். அதிலும் தற்போது அனைத்து வீடுகளிலும் டிவி,...