2 நாட்களில் முகப்பரு, கரும்புள்ளி, சரும கருமை போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும் ஃபேஸ் பேக்குகள்!
தற்போது சரும பிரச்சனைகளான முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் வெயிலால் கருமையான சருமத்தால் பலரும் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். இப்பிரச்சனைகளைப் போக்க க்ரீம்கள் பலவற்றை வாங்கி பயன்படுத்தியும் இருப்பார்கள். இருந்தாலும், எந்த ஒரு மாற்றமும் தெரிந்திருக்காது. சரும...