சருமத்தில் உள்ள எண்ணெயை அவ்வப்போது நீக்காவிட்டால், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி கடைகளில் கெமிக்கல் கலந்த டோனர்கள் இருப்பதால், பலரும் சருமத்திற்கு அதைப் பயன்படுத்துவதில்லை. சருமத்திற்கு எப்போதும்...
Category : சரும பராமரிப்பு
கோடை துவங்கும் முன்பே, வெயில் சுட்டெரிக்கிறது. அப்படியானால் நிஜமான கோடை வெயில் எப்படி இருக்கும் என்பதை, நினைத்துப் பார்த்தாலே முதுகில் வியர்க்கிறது. கடும் வெயில் காலத்தில், உடலுக்கு பாதிப்பு வராமல் தடுக்க குளிர்ச்சியான பானங்களை...
வெயில் காலத்தில் சருமத்தில் எண்ணெய் படிவதை தவிர்க்க இயலாது. கூடவே முகப்பரு பிரச்சனையும் சேர்ந்துக் கொள்ளும். வாரம் இருமுறை இந்த ஹெர்பல் ஆவி பிடித்தால் சருமத்தை பாதுகாக்கமுடியும். தேவையானவை: 1.மஞ்சள் (கூடுமானவரை மஞ்சளை மெஷினில்...
1. சோற்றுக் கற்றாழையை நறுக்கி குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து வெயிலில் அலைந்ததால் வந்த முகத்தில் உள்ள தோலின் கருமை நிறம் கண்ட பகுதியின் மேல் லேசாக தேய்த்து வர கருமை நிறம் மாறும். சூரியக்...
சருமத்தில் பிரச்சனை வரும்னு பயமா? இதோ சூப்பர் டிப்ஸ்
அழகு என்பதை ஒருவரின் புறத் தோற்றத்தை வைத்தே நாம் மதிப்பிடுகிறோம். அழகற்றவறாய் இருந்தால் அவரை நல்ல குணம் கொண்டவர்கள் இல்லை எனவும் சிலர் நினைப்பதுண்டு. எனவே அழகு என்பது மனிதனின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய...
உங்கள் அக்குள் கருமையாக உள்ளதா? பலருக்கும் கருமையான அக்குள் தர்மசங்கடத்தையும், அசௌகரியத்தையும் உண்டாக்கும். இப்படி அக்குள் கருமையாவதற்கு வியர்வை, அதிகப்படியான இறந்த செல்கள் சேர்வது, அக்குள் முடியை ஷேவ் செய்வது, சுத்தமில்லாமை, குறிப்பிட்ட டியோடரண்ட்...
இளம்பெண்களின் மார்பகங்கள், தொடைகளில் கோடுகள் உருவா வது ஏன்? இளம் பெண்களே! உங்கள் மார்பகங்கள், தொடைகள் போன்ற இடங்களில் கோடுகள் காணப்படுகிறதா? அதற்கான தீர்வு அளவுக்கதிக எடையுடன் இருக்கும் சில பெண்களின் மார்பகங்கள் மற்றும்...
ஹெர்பல் மாய்சரைஸர்
தேவையானவை வெண்ணெய் – 25 கிராம் மிளகு – 5 கிராம் சாமி கற்பூரம் – 5 கிராம் சந்தனம் – 5 கிராம் செய்முறை: மிளகுத்தூள், பொடித்த கற்பூரம், சந்தனத்தூள் மூன்றையும் நன்றாகக்...
தலை முதல் பாதம் வரை அழகைப் பாதுகாக்கும் அற்புதம் கவசம் கிர்ணிப்பழம். இதை முலாம்பழம் என்றும் அழைப்பர். இதில் புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகம் இருப்பதால், கேசத்துக்கு உறுதியையும் சருமத்துக்குப் பொலிவையும் கொடுக்கிறது. உடலுக்கு வேண்டியச்...
சித்த மருத்துவத்தில் எண்ணற்ற அழகுக் குறிப்புகள் உள்ளன. அவற்றை படித்து பலன் பெறுங்கள்/ சருமத்தை அழகாக்கும் சித்த மருத்துவ குறிப்புகள் தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தால்...
அக்குள் கருமையை போக்க வழிகள்
பெரும்பாலானோரது அக்குள் கருமையாக இருக்கும். அதனால் அவர்கள் வெளியிடங்களுக்கு விருப்பமான ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணியமாட்டார்கள். அப்படியே அணிந்தாலும், கைகளை மேலே தூக்கமாட்டார்கள். ஏனெனில் அக்குள் கருமையாக இருந்தால், அது மிகவும் அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும்....
வயினில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான பாலிஃபீனால் இருப்பதால், அவற்றை சருமத்தில் பயன்படுத்தும் போது, அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் பாதிப்படைந்திருக்கும் செல்களை சரிசெய்து, முதுமைத் தோற்றத்தை தடுக்கும். மேலும் பொலிவான சருமத்தை மட்டுமின்றி, சருமத்தை நன்கு...
பொதுவாக பார்த்தால் எல்லோருடைய தோலும் ஓரே மாதிரியாகத் தான் இருப்பது போலத் தோன்றும். எப்படி முக அமைப்பு ஓரே மாதிரியாக இருப்பதில்லையோ அதே போல தோல் அமைப்பும் ஓரே மாதிரியாக இருப்பதில்லை. அவற்றிலும் பல...
1. ஒரு நல்ல கை கிரீம்: நல்ல கைகளுக்கான கிரீம் ஈரப்பதம் மற்றும் சூரிய பாதிக்கும் பகுதிகளில் ஒரு நல்ல கை கிரீம் தாராளமாக வெறும் கைகளில் அல்லது முழு உடலுக்கும் பயன்படுத்தலாம். இலையுதிர்...
கரும்புள்ளிகள், மச்சங்கள், கரும்படலங்கள் – வித்தியாசம் தெரியுமா?
பெரும்பாலான, “பியூட்டி பார்லர்’களுக்குச் சென்றால், “உங்கள் முகத்தில், “பிளாக் ஹெட்’ அதிகமாக உள்ளது. நீக்கித் தரட்டுமா? “பேஷியல்’ செய்து கொள்ளுங்களேன்…’ என, தொல்லை செய்வர்.உங்கள் முகத்தில் இருப்பது, நிஜமாகவே கரும்புள்ளி தானா என்பது தெரியுமா...