நீராவிக் குளியலுக்கு என்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட முக்கோண வடிவ பெட்டியில் தலை மட்டும் வெளியே தெரியுமாறு உட்காரவைக்கப்பட்டு, பெட்டி மூடப்பட்டுவிடும். பெட்டிக்கு வெளியே தண்ணீர் சூடுபடுத்தப்பட்டு நீராவி மட்டும் பெட்டிக்குள் செலுத்தப்படும். பெட்டிக்குள் சுமார்...
Category : சரும பராமரிப்பு
புறஊதா கதிர்களின் பாதிப்பில் இருந்து நமது முகத்தை பாதுகாக்க ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். இது குறித்த விரிவாக தெரிந்து கொள்ளலாம். கோடையில் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டியது அவசியமா?நமது சருமத்தை பாதுகாக்க...
இன்று பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் அலர்ஜி ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக...
மஞ்சள் தேய்த்துக் குளிப்பது என்பது அழகுக்காக மட்டுமல்ல. முகம், கை, கால்களில் வளரும் தேவையற்ற ரோமங்களையும் அகற்றவும்தான். மஞ்சளை உடலில் பூசுவதாலும், எண்ணெய்தேய்த்துக் குளிப்பதாலும், கொசு கூட நம்மிடம் நெருங்காது என்பார்கள். அந்த அளவுக்கு...
ஐஸ் என்றதுமே மனம் ஜில்லிடுகிறது. ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தி வலி நீக்க சிகிச்சை பெறலாம் என்பது தெரியுமா? ஐஸ்கட்டி பல்வேறு பிரச்னைகளுக்கும் மிகச் சிறந்த தெரப்பியாக, நிவாரணியாகப் பயன்படுகிறது. ஐஸ் பேக்கில், ஐஸ் கட்டிகளைப்...
நீங்கள் என்ன செய்தாலும் குளிர்காலத்தில் உங்கள் சருமம் பாதிப்படைவதையும் அதனால் ஏற்படும் அசவுகரியங்களையும் தவிர்ப்பது கடினம். சரும வறட்சி இல்லாதவர் உட்பட ஏறக்குறைய அனைவருக்குமே இந்த பிரச்சனை ஏற்படும். எண்ணெய்பசை சருமம் உடையவருக்கும் கூட...
புதினா என்றாலே புத்துணர்ச்சிதான். அதோடு புதிய என்ற பெயர் அதன் பெயரிலேயே கொண்டுள்ளது. அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் வீட்டமின் சியை கொண்டுள்ளது. இதனை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். அதே போல் சருமத்திர்கும்...
குளிர்காலத்தில் சரும பொலிவை மேம்படுத்த சில டிப்ஸ்…
குளிர்காலத்தில் வறட்சியால் சருமத்தில் ஏராளமான பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. குளிர்ச்சியான காற்று வீசுவதால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி, சருமத்தில் வெடிப்புக்கள் ஏற்பட்டு, சரும பொலிவு பாதிக்கப்படும். ஆனால் குளிர்காலத்தில் சருமத்திற்கு ஒருசில...
தமிழ்நாட்டு பெண்கள் அழகின் ரகசியத்திற்கு பின்னணியில் உள்ள பாசிப்பயறு மாவு!!!
இன்றைய காலத்தில் பெண்கள் அழகிற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். அதற்காக அழகு நிலையங்கள் மற்றும் பல விஷயங்களை தேடி அலைகின்றனர். ஆனால், பண்டைய காலத்தில் இத்தகைய அழகு சாதனங்களோ மற்றும் நிலையங்களோ இல்லை. இருந்தாலும்...
அனைவருக்குமே எலுமிச்சை எவ்வளவு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தப் பொருள் என்பது நன்கு தெரியும். அதிலும் இவை சருமத்திற்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இவை சருமத்தில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் எளிதில் நீக்கவல்லது. இதற்கு...
தற்போதுள்ள பெண்கள் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அதிகம் அணிவதால், அக்குளை நன்கு சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சிலருக்கு அக்குள் மிகவும் கருப்பாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் அக்குளில் உள்ள கருமையை போக்கினால் தான் ஸ்லீவ்லெஸ்...
சருமத்தை பொலிவாக்க கடைபிடிக்க வேண்டியவை
ஜூஸ் அதிகம் குடிக்கவும். இதனால் சருமத்தின் பொலிவு அதிகரிக்கும். அதற்கு ஜூஸ்களை அதிகம் பருகி, காபி, மது, சர்க்கரை, உப்பு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தின் மீது தடவுங்கள். இது முகத்தில்...
நன்றி குங்குமம் தோழி வாக்சிங் என்பது அழகுக் கலையில் அனைவருக்கும் தேவைப்படுகிற ஒரு அவசிய சிகிச்சை. கை, கால்களில் என உடலின் வெளியே தெரிகிற பகுதிகளில் மட்டுமின்றி, அக்குள் போன்ற மறைவிடங்கள், முகம், தாடை...
வெயிலால் ஏற்படும் அனைத்து வகையான சருமப் பிரச்சனைகளை விரட்டியடிக்கும் ஆற்றல் தர்பூசணிக்கு உண்டு. தர்பூசணி அழகுக்கு தரக்கூடிய பலன்களை இங்கே பார்க்கலாம். சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் தர்பூசணிவெயில் காலத்தில் தர்பூசணி உடலுக்குக் குளிச்சி...
நம்முள் பெரும்பலோனோர் வெளித்தோற்றமான முகம், கைகால் மட்டுமே அழகு படுத்திக் கொள்ள விரும்புகிறோம். இதனால்தான் உடலில் சருமம் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நிறமாக காணப்படும். வாரம் ஒரு முறை உடல் முழுவதும் பொலிவுபடுத்திக் கொண்டால்,...