முதல் முறையாக நாம் பார்லர் போகும் போது அங்கு சொல்லப்படும் விஷயங்களும், க்ரீம்களின் வகைகளும் நமக்கு ஒன்றும் புரியாது. முதல் முறையாக ஒரு பார்லருக்கு போனதும் பேஷியல், ப்ளீச்சிங் செய்து கொள்ள வேண்டாம். எந்த...
கருவளையம் சரியாக தூங்காமலிருக்கும்போது, இரவில் அதிக நேரம் படித்தாலோ, கவலைகளாலோ உண்டாகும். அவை உடனடியாக மறைந்துவிட்டால் மகிழ்ச்சிதான். ஆனால் அவ்வளவு எளிதில் கருவளையம் மறையாது என்பதுதான் பிரச்சனையே. நீங்கள் உருளைக் கிழங்கு, வெள்ளரி என...
பொலிவிழந்த சருமம், சரும வறட்சி மற்றும் சரும சுருக்கத்தால் அவஸ்தைப்படுகிறீர்களா? முகப்பரு முகத்தின் அழகைக் கெடுக்கிறதா? இதனால் இதனைப் போக்குவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளீர்களா? அதிலும் இயற்கை பொருட்களைக் கொண்டு முயற்சிக்காமல், கடைகளில்...
சருமத்தில் எந்தவித பிரச்சனையும் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் தினமும் கற்றாழையைக் கொண்டு முகத்திற்கு மாஸ்க் போடுங்கள். சருமத்தை பாதுகாக்க கற்றாழையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்சருமத்தில் எந்தவித பிரச்சனையும் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் கற்றாழையைக் கொண்டு தினமும்...
சிலருக்கு நன்கு தூங்கி காலையில் எழுந்த பின்னரும் முகம் பொலிவின்றி காணப்படும். இதனால் நமக்கே நம் முகத்தைக் கண்டு வெறுப்பு ஏற்படும். அப்படி உங்கள் முகம் காலையில் பொலிவின்றி இருந்தால், ஒருசில செயல்களை செய்தால்...
50 பிளஸ் நெருங்குபவர்கள்தான் வயதானவர்கள் என்கிற பார்வை உங்களுக்கு இருக்கலாம். ஆனால், முதுமைத்தோற்றம் என்பது உங்கள் சருமத்தையும் கூந்தலையும் 25 வயதிலிருந்தே விரட்ட ஆரம்பிக்கிற உண்மை தெரியுமா?...
1. நெல்லிக்காய் எண்ணெய் நெல்லிக்காயில் பெருமளவு வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமினால் நீளமான அடர்ந்த கூந்தலை பெற முடியும். இதை கொண்டு பொடுகு மற்றும் இதர முடி சம்மந்த பிரச்சனைகளை நீக்க முடியும்....
வெயில் பட்டால் அலர்ஜி, தலைமுடிக்கு சாயம் பூசினால் அலர்ஜி, நகை அணிந்தால் அலர்ஜி, செருப்பு அணிந்தால் அலர்ஜி…. என உடுத்தும் உடை முதல், உண்ணும் உணவு வரை அத்தனையிலும் அலர்ஜி அலற வைத்துக் கொண்டிருக்கிறது....
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாலைக் கொண்டு பராமரித்து வந்தாலே சரும வறட்சி நீங்குவதோடு, சருமம் ஆரோக்கியமாக பொலிவோடு இருக்கும். சரும வறட்சியை போக்கும் பால்வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பல்வேறு தீவிரமான பிரச்சனைகள் குளிர்காலத்தில் அதிகமாக...
சரும பராமரிப்பு க்லென்சிங், டோனிங், சீரம் மற்றும் அதன்பிறகு ஒரு மாயிஸ்சரைசர் ஆகியவற்றை உள்ளடக்கியது. நீங்கள் எதைப் பயன்படுத்துகிறீர்கள் என்பது மட்டுமல்ல எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தும் வேறுபடும். சரியான முறையில் பயன்படுத்தினால் இது...
குளிக்கும்பொழுது வெதுவெதுப்பான நீரில் சிறிது வேப்பிலையைப் போடவும். அதன் சாறு இறங்கிய பிறகு அதை எடுத்துவிட்டுக் குளிக்கும் நீரில் கலந்து குளிக்கலாம். ஒரு வாளி தண்ணீரில் 2 சிட்டிகை கற்பூரத்தூளைப் போட்டுக் குளித்தால் வியர்வை...
எலுமிச்சையில் அதிக விட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளது. இதிலுள்ள பி காம்ப்ளக்ஸ் மற்றும் சி விட்டமின் சருமம் முதுமையடைவதை தடுக்கிறது. செல் வளர்ச்சியை தூண்டுவதால் இளமையான சருமம் கிடைக்கிறது. அதோடு கூந்தல்...
கோடைக் காலத்தில் ஒரு லைட்வெயிட் மாய்ஸ்ட்ரைசர் பயன்படுத்துங்கள் கோடைக் காலத்தில் உங்களுக்கு தேவைப்படுவது ஒரு லைட்டான, பிசுபிசுப்பு இல்லாத சரும மாய்ஸ்ட்ரைசர் மட்டுமே, இது உங்கள் சருமத்தை மிகவும் ஸ்டிக்கியாக இல்லாமல் இளக்கமாகவும், நீர்ச்சத்துடனும்...
தடுக்கி விழுந்தால் ஒரு அழகுக் குறிப்பு என்று, எக்கச்சக்க அழகுக் குறிப்புக்கள் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களில் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் அவை அனைத்துமே உண்மையானவைதானா? பரிசோதனை செய்து பார்க்கப்பட்டதன் பின் பரிந்துரைக்கப்பட்டனவா என்று எவருக்குமே...