சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க இயற்கை முறையில் செய்யப்படும் இந்த ஃபேஷியல்களை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை காணலாம். சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்கும் ஃபேஷியல்* பழுத்த வாழைப்பழத்தை மசித்து அதனுடன் தேன்...
Category : சரும பராமரிப்பு
தீபாவளி என்றால் நமக்கெல்லாம் ஞாபகம் வருவது புத்தாடை, பலகாரங்கள், பட்டாசு, ‘டிவி’ நிகழ்ச்சிகள். ஆனால், போன தலைமுறையினரைக் கேட்டால் அதிகாலை 3:௦௦ மணிக்கு எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து, சிகைக்காய், அரப்பு போட்டு குளிரில் நடுங்கிக்...
வாக்சிங் என்பது அழகுக் கலையில் அனைவருக்கும் தேவைப்படுகிற ஒரு அவசிய சிகிச்சை. கை, கால்களில் என உடலின் வெளியே தெரிகிற பகுதிகளில் மட்டுமின்றி, அக்குள் போன்ற மறைவிடங்கள், முகம், தாடை என எந்த இடத்திலும்...
பார்லர் போறீங்களா?
டாக்டரிடமும் வக்கீலிடமும் எதையும் மறைக்கக் கூடாது என்கிற மாதிரி, உங்கள் பியூட்டீஷியனிடமும் மறைக்காதீர்கள்! பார்லர் போவதற்கு முன் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. ‘கிளையன்ட் கன்சல்ட்டேஷன்’ எனப்படுகிற வாடிக்கையாளர் ஆலோசனை...
வெயில் காலத்தின் முக்கிய எதிரி வியர்வை. இதனால் உடலில் துர்நாற்றம், வியர்குரு மற்றும் பங்கல் இன்பக்ஷன் போன்ற பிரச்னைகள் ஏற்படும். வறண்ட சருமம்: வறண்ட சருமம் உள்ளவர்கள் சருமத்தை பாதுகாக்கவில்லை என்றால் முகத்தில் சுருக்கம்...
முகம் கை கால் என ஒவ்வொன்றிற்கும் தரும் முக்கியத்துவத்தை முதுகு பகுதிக்கு தருவதில்லை. நம்மில் பெரும்பாலோனோர் அதிகம் கவனிக்காமல் விடும் பகுதியும் முதுகுதான். இதனால் முதுகு பகுதியில் அழுக்கு மற்றும் எண்ணெய் சேர்ந்து பருக்கள்...
Baby oilபேபி ஆயில் சருமத்தில் செய்யும் அழகு மேஜிக் பேபி ஆயிலால் குழந்தைகளுக்கு மட்டும்தான் மசாஜ் செய்யலாம் என நீங்கள் நினைத்தால் அது தவறு. பேபி ஆயிலை பெண்களுக்கு அழகுபடுத்தவும் உபயோகப்படுத்தலாம். பேபி ஆயிலில்...
சருமத்தை ஜொலிக்க வைக்கும் குளியல் பொடி
எப்போதும் போல் சோப் போட்டு குளித்த பிறகு இந்த பொடியை முகம், உடம்பில் தேய்த்து குளித்தால் பரு, கரும்புள்ளி, ஸ்ட்ரெட்ச் மார்க் எதுவும் வராது.இதற்கு தேவையான பொருட்கள் :கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் நாட்டு...
வேஸ்லின் என்று பலராலும் அறிப்பட்ட பெட்ரோலியம் ஜெல்லி பலவாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் தற்போது கனமழையால் முழங்கால் அளவில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீர் உள்ளது. அதிலும் இந்த நீரில் வெறும் மழை...
கோடையில் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் தேங்காய் எண்ணெய்
தற்போது வெயில் நம்மை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. தேங்காய் எண்ணெயில் நிறைந்துள்ள சத்துக்களால் முடி பிரச்சனைகள் மட்டுமின்றி, சரும பிரச்சனைகளையும் தடுக்கலாம். அதிலும் இதனை வெறும் தலைக்கு மட்டும் பயன்படுத்தாமல், சருமத்திற்கும் பயன்படுத்துவது...
பட்டுப்போன்ற மென்மையான சருமத்தைப் பெற உதவும் க்ரீன் டீ ஃபேஸ் பேக்குகள்!
அனைவருக்குமே க்ரீன் டீயை தினமும் குடித்து வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரிக்கும் என்று தெரியும். அதேப்போல் அதனைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், பல்வேறு சரும பிரச்சனைகளைப் போக்கலாம் என்பது தெரியுமா? அதிலும்...
உங்கள் இளமையை நீட்டிக்கச் செய்ய நீங்கள் செய்ய வேண்டியது போதிய பராமரிப்பு மட்டுமே. சரும சுருக்கத்திற்கு குட் பை சொல்லும் இயற்கை ஃபேஸ் பேக்முதுமை அடையாமல் யாரும் இருக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால்...
*முகத்தை பரிமரிக்க தெரிந்தவர்கள் கழுத்தை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை இதனால் கழுத்து கருத்துப்போய் முகம் மட்டும் பொலிவாக காட்சி தரும்....
நீங்கள் உங்கள் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க முயற்சிக்கிறீர்களா? அப்படியெனில் சில எளிய பாட்டி வைத்தியங்களைப் பின்பற்றி வாருங்கள். இதனால் நிச்சயம் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க முடியும்....
உப்தன் என்பது வட சொல்லாகும். வட இந்தியாவில் சரும நிறத்தை அதிகரிக்க பாரம்பரியமான அழகுப் பொருட்கள் கலந்த கலவையை சருமத்திற்கு உபயோகப்படுத்துவார்கள். அந்த கலவைக்கு பெயர் உப்தன் என்று பெயர். இந்த உப்தன் கலவை...