சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஒருசில பொருட்கள் நமது சமையலறையிலேயே உள்ளன. அதைவிட்டு ஏன் கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்? கடைகளில் விற்கப்படும் அழகு சாதனப் பொருட்களால் சருமத்தின் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும்....
Category : சரும பராமரிப்பு
தினமும் இரவில் தேங்காய் எண்ணெயால் சருமத்தை மசாஜ் செய்வதால் பெறும் நன்மைகள் தெரியுமா?அப்ப இத படிங்க!
அனைவரது வீட்டிலும் கட்டாயம் இருக்கும் ஒரு பொருள் தான் தேங்காய் எண்ணெய். இந்த தேங்காய் எண்ணெய் சமையலில் மட்டுமின்றி, சரும பராமரிப்பிற்கும் பெரிதும் உதவியாக இருக்கும். மற்ற எண்ணெய்களை விட தேங்காய் எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல்...
தற்போது பனி அதிகம் பொழிகிறது. இதனால் ஏராளமான சரும பிரச்சனைகளை பலரும் சந்திப்பார்கள். குறிப்பாக வறட்சியான சருமம் கொண்டவர்கள் அதிகளவு கஷ்டப்படுவார்கள். ஏனெனில் பனியானது சருமத்தில் உள்ள ஈரப்பசையை முற்றியும் நீக்கி, சருமத்தில் வெடிப்புக்களை...
பெண்களுக்கு முகத்தை பளிச்சென்று சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென விருப்பம்தான். ஆனால் முகப்பரு, எண்ணெய் வடிதல், கரும்புள்ளி ஆகியவை நம்மை கேட்டுக் கொண்டா வருகிறது. சிலருக்கு சருமத்தின் அடியில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகள் இயற்கையாகவே அதிகமாய்...
முகத்தின் தன்மையைப் பொருத்து அதை வறண்ட சருமம், எண்ணெய் சருமம், சாதாரண சருமம் என மூன்று விதமாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு சருமத்துக்கென பிரத்யேக குணங்கள் இருக்கும் என்பதால் அதற்கேற்ற மாதிரிதான் பராமரிப்பும் இருக்க வேண்டும்....
கோடையில் சருமம் எதற்கு வறட்சி அடைகிறது என்று சரியான காரணத்தை தெரிந்து கொண்டால், அதற்கேற்றாற் போல் எதையும் நம்மால் பின்பற்ற முடியும். கோடையில் சருமம் வறட்சி அடைவதற்கான காரணங்கள்...
வெயிலில் நடப்பது மேனி அழகைக் கெடுக்கும். இதைத் தடுக்க வெள்ளரிச்சாறும், தக்காளிச்சாறும் சம அளவில் கலந்து உடம்பில் தேய்த்துக் குளித்தால் தோல் நிறம் மங்காமல் மின்னிப் பிரகாசிக்கும். ரோஜா இதழ்களை கூழாக அரைத்து அத்துடன்...
பாதாம் எண்ணெய் மிகவும் மென்மையான சென்ஸிடிவான சருமத்திற்கு ஏற்றது. அதிலுள்ள சத்துக்கள் சருமத்தை மின்னச் செய்யும். சுருக்கங்கள், கரும்புள்ளிகள், மற்றும் வறட்சி ஆகியவற்றை போக்கி சருமத்தை மிருதுவாக்குகிறது. இதனைக் கொண்டு எப்படி உங்களை அழகு...
உங்கள் சருமம் இளமையிலேயே சுருக்கத்துடன் காணப்படுகிறதா? இதற்கு புகைப்பிடிப்பதும், மது அருந்துவதும் தான் காரணம் என்று நினைக்கிறீர்களா? அப்படியெனில் தவறு. நம் அனைவருக்கும் இளமையிலேயே சருமம் சுருங்குவதற்கான பொதுவான காரணங்கள் தெரியும். ஆனால் அளவுக்கு...
குளித்த அல்லது சுத்தமாக்கிய பின்
குளித்து அல்லது சுத்தமாக்கிய பின் உங்கள் சருமத்தை மென்மையான டவலினால் ஒத்தியெடுத்து நீரை அகற்றுங்கள். தடிப்பான டவல்கள் சருமத்திற்கு ஊறு விளைவிக்கலாம். அதே போல அழுத்தித் தேய்த்து துடைப்பதும் சருமத்திற்கு உவப்பானதல்ல. துடைத்த பின்...
அழகே… ஆரோக்கியமே.. பளபள தோலுக்கு பாதாம் வைத்தியம்! நாற்பது வயதைக் கடக்கும் பெண்களுக்கு, ‘மெனோபாஸ்’ சமயத்தில் (மாதவிடாய் நிற்கும் போது) ஈஸ்ட்ரோஜன் சுரப்புக் குறைவதால், உடலில் பல மாற்றங்கள் நிகழும். உடலின் கொழுப்புச் சத்து...
வெயிலில் விளையாடும் குழந்தைகளின் சருமம் கருக்குமா? அதற்காக அவர்கள் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டுமா? சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன் குழந்தைகளுக்கு வெயில் சருமத்தில் பட வேண்டியது அவசியம். அப்போதுதான் வைட்டமின் டி குறைபாடு வராமல்...
இடுப்பில் காய்ப்புத் தழும்பு நீங்க…?
இடுப்பில் இறுக்கமாக ஆடை அணிந்தால் இடுப்பைச் சுற்றி கறுப்புத் தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். காய்ப்பு தழும்பு ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெயை தடவ வேண் டும்....
வீங்கிய கண்களுடன் தினமும் கண்விழிக்கிறீர்களா? உடனடியாக இதற்கு தீர்வு காண முடியுமா என்று திகைக்கிறீர்களா? ஆமாம் என்றால் இதைப் படியுங்கள். பல்வேறு காரணங்களால் கண் வீக்கம் ஏற்படலாம். மிகப் பொதுவான காரணங்கள் தூக்கமின்மை, நீர்...
உடம்பில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றும் இயற்கை பவுடர்
பெண்களுக்கு முகம் மற்றும் இதர பாகங்களில் அதிக அளவு முடி வளர்வதற்குக் காரணமே, ஹார்மோன் மாற்றங்களும் பழக்க வழக்கங்களும் தான். த்ரெடிங், வாக்ஸிங் போன்றவற்றைச் செய்யும் போது முடி வளராமல் தடுக்கவும் சில சிகிச்சைகள்...