வெள்ளைத் தோலின் மீது மோகம் இல்லாதவர்களே இருக்க முடியாது. என்ன தான் மற்றவர்களிடம் கருப்பு தான் அழகு என்று சொல்லிக் கொண்டாலும், வெள்ளையாக இருக்க தான் விரும்புவோம் மற்றும் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுவோம். மேலும்...
Category : சரும பராமரிப்பு
வீட்டிலேயே செய்து கொள்ளும் பியூட்டி டிப்ஸ்
சிலருக்கு ரொம்பவும் சென்சிடிவ் ஸ்கின்னாக இருக்கும். இப்படிப் பட்டவங்க ஃபேஷியல் செய்துகொள் ளவும் முடியாது. மசாஜ் செய்தால் பருக்கள் தலைகாட்டும். இவர்கள் ‘ஓட்மீல் கிளென்ஸர்’ போட்டால் முகம் வழவழப்பாகி, பளபளக்கும். பலசரக்குக்கடைகள் எல்லா வற்றிலும்...
உடல் அதிக உஷ்ண மா வதால், கண் எரிச்சல் அதிகமாகும். வெள்ளரிக் காயை வட்டமாகத் துண்டுகள் செய்து, கண் மேலே வைத்துச் சிறிது நேரம் படுத்தால் கண்களுக்குக் குளிர்ச்சி கிடைக் கும். கண்களுக்கு அடியிலு...
வாழைப்பழ தோலில் அதிகளவு சத்துக்கள் இருக்கிறது. நார்சத்தும் உள்ளது. இதிலுள்ள பி6 மற்றும் பி12 உடலிலுள்ள நொதிகள் மற்றும் புரோட்டினை ஊக்குவிக்கிறது. இதனால் கொலாஜனும் அதிகரிக்கிறது. உங்கள் அழகை அதிகப்படுத்த எப்படி வாழைப் பழ...
வெள்ளைத் தோலின் மீது யாருக்கு தான் ஆசை இல்லாமல் இருக்கும். அதன் காரணமாக பலரும் தங்களின் நிறத்தை அதிகரிப்பதற்காக பல முயற்சிகளில் ஈடுபடுவார்கள். பல ஆண்கள் மற்றும் பெண்களின் அக்குள் மட்டும் கருமையாக இருக்கும்....
பார்லர் வெயில் காரணமாக பாதிக்கப்படும் சருமத்துக்கு, பார்லர் மற்றும் பாரம்பரிய சிகிச்சைகளைக் கடந்த இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, ‘க்ரீன் டிரெண்ட்ஸ்’ பார்லரின் சீனியர் டிரெயினர் பத்மா சொன்ன சம்மருக்கான பார்லர் சிகிச்சைகள்…...
ருசியான சமையல் சமைக்க, கூந்தலுக்கு, சருமத்திற்கு ,சோப்புகள் தயாரிக்க, அழகு சாதனங்கள் தயாரிக்க என ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தாத துறைகளே இல்லை. உங்களின் அழகுக்கு அழகு சேர்க்க ஆலிவ் எண்ணெய் செய்யும் மாயஜாலங்களை தெரிந்து...
சருமத்தைக் குணப்படுத்தும் ஆற்றல்கொண்ட பழம் பப்பாளி. சருமம் பொலிவாக, இளமையாக இருக்க வேண்டும் என விரும்புகிறவர்களுக்கு, பப்பாளி அருமருந்து. சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி, இயற்கை அழகை அளிக்கிறது பப்பாளி....
வயிற்றில் வெடிப்புக்கள் உள்ளதா?
தினமும் தேங்காய் எண்ணெயை தடவி வந்தால் வெடிப்புக்கள் இருந்த தடமே மறைந்து விடும்....
பப்பாளி முகத்தில் படியும் அழுக்கையும், எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையையும் நீக்கும். வீட்டில் உள்ள பொருட்களுடன் பப்பாளியை சேர்த்து சருமத்தை பளபளப்பாக மிளிர வைக்கலாம். சருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி பப்பாளி பழம்...
பழங்கள் அழகும் தரும்
சோப், கிரீம், தலைக்குத் தடவுகிற எண்ணெய், ஷாம்பு, லிப்ஸ்டிக்… இப்படி அழகுடன் தொடர்புடைய பல பொருட்களிலும் ஏதோ ஒரு பழத்தின் சாரம் பிரதானமாக சேர்க்கப்பட்டிருப்பதாக அறிவிப்பதுதான் லேட்டஸ்ட் விளம்பர உத்தி. உடலின் உள் உறுப்புகளின்...
தோலிலுள்ள புள்ளிகளுக்கான 4 பயனுள்ள சிகிச்சை வழிகள்,முக அழகுக் குறிப்புகள்,பெண்களுக்கான அழகு
நீங்கள் பளபளப்பான பத்திரிகை பக்கங்களில் பார்க்கும் மாடல்களைப் போன்ற தெள்ள தெளிவான தோலைப் பெற நினைக்கின்றீர்களா? நாம் அனைவராலும் இதை செய்ய முடியும். நாம் அனைவரும் ஒரு தெளிவான மற்றும் ஒளிரும் தோலை வேண்டுகிறோம்,...
கோடை வெயிலின் வெப்பத்தில் இருந்து பெண்கள் தங்களது சருமத்தையும், கூந்தலையும் பாதுகாத்து கொள்ள இயற்கை வழிமுறைகளை பார்க்கலாம். வெயில் காலத்தில் பெண்களுக்கான அழகு குறிப்புகள்செம்பருத்தி இலைகள், துளசி, வெந்தயம் (ஒரு நாள் முன்னரே தண்ணீரில்...
வேனிட்டி பாக்ஸ் சன் ஸ்கிரீன் என்றால் என்ன என்பதில் தொடங்கி, அதன் அவசியம் வரை அனைத்துத் தகவல்களையும் தெரிந்து கொண்டிருப்பீர்கள். சரியான சன் ஸ்கிரீனை தேர்வு செய்வது எப்படி? அதைப் பயன்படுத்தும் போது கவனத்தில்...
அழகுக்கு ஆப்பிள் பழம்
ஆப்பிள் பழத்தின் மகிமை ….. > சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும். > ஆப்பிள்...