எப்போதும் டூ-வீலரில் பறக்கும் அவசரப் பறவையா நீங்கள் இந்த வெயில், உங்களின் மென்மையான முகம், கை, பாதம் போன்ற பகுதிகளை பதம் பார்த்துவிடுமே. என்ன செய்யப் போகிறீர்கள்? இதோ, உங்கள் சருமப் பாதுகாப்புக்கு ஒரு...
Category : சரும பராமரிப்பு
சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்யை தொப்புளில் விட்டால் சில ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.அது பற்றி பார்ப்போம், தேங்காய் எண்ணெய்தேங்காய் எண்ணெய்யை தொப்புளில்விட்டால்,இனப்பெருக்கம் தொடர்பான உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும்வறண்ட சருமம் சரியாகும்.வறட்சியான கேசம் சாதாரண நிலைக்கு மாறும்.சருமம்...
குளிர்காலத்தில் சருமத்தில் வறட்சி அதிகம் ஏற்படும். மருந்துகள், மாத்திரைகள் தொடர்ந்து எடுத்துக் கொள்கிறவர்களுக்கும் சரும வறட்சி ஏற்படும். சரும வறட்சி ஏன் ஏற்படுகிறது?சரும வறட்சி பரம்பரைத் தன்மையால் இயற்கையாகவே சிலருக்கு வரும். மருந்துகள், மாத்திரைகள்...
பப்பாளியில் இருக்கும் அழகு குறிப்பு…
பப்பாளி மரத்திலிருந்து எதை உடைத்தாலும் பால் வரும். அதைச் சிறிதளவு சேகரித்து அத்துடன் கொஞ்சம் தண்ணீரையும் சேர்க்கவும். இந்தக் கலவையில் சிறிதளவு சீரகத்தை ஊறப் போடவும். இதை கால் மணி நேரம் வைத்திருக்கவும். பின்...
சாக்லேட் சுவை, ஆரோக்கியத்திற்கு மட்டுமன்றி அழகிற்கும் அற்புதம் செய்யும். முகப்பரு, வயதாகும் அறிகுறி ஆகியவற்றை மறையச் செய்யும். சருமம் மிருதுவாக்கும் சாக்லேட் ஸ்க்ரப் சாக்லேட் சுவை, ஆரோக்கியத்திற்கு மட்டுமன்றி அழகிற்கும் அற்புதம் செய்யும். முகப்பரு,...
குளிர்காலத்தில் சந்திக்கும் ஓர் பிரச்சனை வறட்சியான சருமம். குளிர்காலத்தில் நம் சருமம் ஈரப்பசையை முற்றிலும் இழந்துவிடும். இதனால் சருமத்தில் தோல் உரிய ஆரம்பித்து, சருமத்தின் அழகே பாழாகும். அதிலும் பாதங்களில் சிலருக்கு அதிகப்படியான வறட்சியினால்...
பலருக்கும் தங்களுக்கு இருப்பது என்ன வகையான சருமம் என்று தெரியாது. இப்படி தெரியாமலேயே கடைகளில் விற்கப்படும் பல க்ரீம்களைப் பயன்படுத்துவதால், பலரும் பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். மேலும் இந்த பிரச்சனைக்கு க்ரீம்கள் மீது...
வயதாவதைத் தடுக்கும் கற்றாழை கற்றாழையின் சதைப்பகுதியை (சோற்றை) குழாய் நீரில் ஏழெட்டு முறை அலசி, முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவ, சருமம் வயதாவது தடுக்கப்படும். கற்றாழையின் சத்துக்கள், சருமத் துளைகளில் ஊடுருவி,...
சருமத்தை நிறமாகுவது என்பது இங்கு நிறத்தை மொத்தமாக மாற்றுவது என்பதில்லை. சருமத்தில் வெயிலால் ஏற்படும் கருமை, கரும்புள்ளி, மங்கு போன்றவை நமக்கு தெரியாமலே ஒரு பொலிவற்ற நிறத்தை கொடுத்திருக்கும். அதனை எப்படி மாற்றி உங்கள்...
பனிக்கால சரும பாதுகாப்பு முறைகள்
சாதாரண காலத்திலேயே பொடுகு பெரும் பிரச்சனைதான். அதிலும், குளிர் காலத்தில் கேட்கவே வேண்டாம். இதற்கு, மிக முக்கியமான காரணமே, இன்றைய பெண்கள் தலையில் எண்ணெய் வைக்காமல் விடுவதுதான். இதனால் தலைக்குள் இருக்கும் சருமம் வறண்டுவிடும்....
நமது தோலில் நிறமாற்றம் உண்டாவதை பொதுவாக தேமல் என்று சொல்கிறோம். இந்த நிறமாற்றத்திற்கு பல்வேறு மருத்துவ காரணங்கள் இருக்கின்றன. இந்த பிரச்சனையைப் போக்க அலோபதியை நோக்கிப் போனால் வருமானத்தில் பாதியை இழக்க வேண்டியது தான்....
வயதாகும் போது சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. எனினும் பார்க்க இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்றே பலரும் விரும்புவர். இதற்காக, அழகு சாதனப்பொருட்கள் போன்றவற்றிற்காக பணம் செலவு செய்யவும் தயங்க...
உங்கள் வீட்டில் ஓட்ஸ் அதிகமாக உள்ளதா? உங்களுக்கு ஓட்ஸ் சாப்பிட பிடிக்கவில்லையா? சரி, நல்ல செய்தி. நீங்கள் அதனை குளிப்பதற்கும், உங்கள் முகத்திற்கும் பயன்படுத்தலாம். குறிப்பாக ஓட்ஸ் கொண்டு அழகைப் பராமரித்து வந்தால், பல்வேறு...
முகத்தைத் தங்கமாக ஜொலிக்கவைப்பதால்தான், அழகுக்கலையில் மஞ்சள் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. கடலை மாவுடன் கஸ்தூரி மஞ்சள், தயிர் கலந்து, முகத்தில் மசாஜ் செய்ய, ரத்த ஓட்டம் சீராகப் பாயும். முகம் புத்துணர்ச்சி அடைந்து, பொலிவுகூடும்....
கோடைகாலத்தில் சரும நிறத்தை பாதுகாக்க பழங்களை ஃபேஸ் பேக்குகளாக பயன்படுத்தி கருமையை போக்கலாம். கோடைகாலத்தில் சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் ஃபேஸ் பேக்குகள் சரும செல்களை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள, கோடையில்...