இதில் உங்கள் மூக்கு எந்த வடிவத்தில் இருக்குனு சொல்லுங்க? ரகசியங்களை நாங்க சொல்றோம்!
உங்கள் கண்கள், மூக்கு, வாய், முகம் மற்றும் பல உடல் அம்சங்கள் உங்களை தனித்துவமாக்குகின்றன. இது நம் முகத்தின் ஒரு முக்கிய பகுதியாகும் மற்றும் நமது ஒட்டுமொத்த தோற்றத்தை தீர்மானிப்பதில் மிக முக்கிய பங்கு...