24.6 C
Chennai
Tuesday, Dec 24, 2024

Category : கை பராமரிப்பு

30 1467268345 1 armpit
கை பராமரிப்பு

உங்க அக்குள் ஏன் கருப்பாக உள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

nathan
பலருக்கும் அக்குள் மட்டும் ஏன் கருப்பாக உள்ளது என்ற சந்தேகம் இருக்கும். அக்குள் கருப்பாக இருப்பதால், ஆண்கள் மற்றும் பெண்களால் ஸ்லீவ்லெஸ் உடைகளை அணிய கூச்சப்படுகிறார்கள். ஆனால் ஒருவரது அக்குள் கருமையாக இருப்பதற்கு ஒருசில...
201606240746555622 home remedies for dark finger joints and fingers SECVPF
கை பராமரிப்பு

கைவிரல் மூட்டுக்களில் இருக்கும் கருமையைப் போக்க எளிய வழிகள்

nathan
கைவிரல் மூட்டுக்கள் கருப்பாக இருப்பதற்கு, அளவுக்கு அதிகமாக சூரியக்கதிர்களின் தாக்கம், நிறமிகளின் தேக்கம் போன்றவை காரணங்களாகும். கைவிரல் மூட்டுக்களில் இருக்கும் கருமையைப் போக்க எளிய வழிகள்கைவிரல் மூட்டுக்கள் கருப்பாக இருப்பதற்கு, அளவுக்கு அதிகமாக சூரியக்கதிர்களின்...
er 33644831181
அழகு குறிப்புகள்கை பராமரிப்பு

கைகளை பராமரிப்பது எப்படி?

nathan
பெண்களுக்கு இன்று இருக்கும் வேலைப் பளுவில் கை, கால்களுக்கென்று தனித்தனியாக நேரமெடுத்து கவனிக்க நிச்சயம் பொறுமை இருப்பதில்லை. கைகளை எப்போதும் மென்மையாக வைத்துக் கொள்ள எப்போதும் கிச்சன் சிங்க் அருகே ஒரு செட் பாத்திரம்...
12 1431418445 1 lemon
கை பராமரிப்புசரும பராமரிப்பு

உங்க கை மற்றும் கால் கருப்பா இருக்கா? அத வெள்ளையாக்க இதோ சில டிப்ஸ்…

nathan
சிலர் அழகாக காணப்பட வேண்டுமென்று முகத்திற்கு மட்டும் அதிகப்படியான பராமரிப்பை மேற்கொள்வார்கள். கைகள் மற்றும் கால்களை கண்டு கொள்ளவேமாட்டார்கள். இதனால் முகம் ஒரு நிறத்திலும், கை மற்றும் கால்கள் ஒரு நிறத்திலும் இருக்கும். இப்படி...
அழகு குறிப்புகள்கை பராமரிப்பு

உங்கள் நகங்கள் மீதும் கவனம் தேவை

nathan
பல‌ர் முக‌த்தை அழகா‌க்‌கி‌க் கொ‌ள்வ‌தி‌ல் ‌நிறைய கவன‌ம் செலு‌த்துவா‌ர்க‌‌ள். ஆனா‌ல் நக‌ங்களை கவ‌னி‌க்காமலே ‌வி‌ட்டு‌விடுவா‌ர்க‌ள். அக‌த்‌தி‌ன் அழகு முக‌த்‌தி‌ல் தெ‌ரிவது போல, உட‌ல்‌நிலையை நா‌ம் நக‌த்‌தி‌ல் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம். ஏ‌ன் எ‌னி‌ல் உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம்...
அழகு குறிப்புகள்கை பராமரிப்பு

கை விரல்களை அழகாக்கும் மசாஜ்

nathan
இரவு படுக்கச் செல்வதற்கு முன்பும், அதிகாலையிலும் கை விரல்களில் விளக்கெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் தடவிக் கொண்டு இரண்டு கைவிரல்களையும் கோர்த்து பிணைந்து பதினைந்து நிமிடங்கள் உருவி விட்டுக் கொண்டால் கைவிரல்கள் சதை பிடிப்பற்று...
c89a25 1502457247914
கை பராமரிப்பு

அக்குள் கருமையை போக்கும் பழங்கள்

nathan
சிலருக்கு அக்குள் கருமையாக இருக்கும். இதனால் ஸ்லீவ்லெஸ் உடைகளை அணிய முடியாமல் கவலைப்படுவார்கள். இதனை சில எளிய இயற்கை வழிகளின் மூலம் நீக்கலாம். அதிலும் பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டே அக்குள் கருமையை எளிதில்...
2840f94e 9489 4545 affa 5e0cfba1ceb3 S secvpf
கை பராமரிப்பு

கன்னங்கள் மட்டுமல்ல கைகளும் சிவக்கட்டும்

nathan
பட்டுப் புடவையை பார்த்து பார்த்து வாங்கினாலும், நகை டிசைன்களை தேடிப்பிடித்து தேர்ந்தெடுத்தாலும் மணப்பெண்களுக்கு போதாது. அவைகளைப் போன்று அழகான டிசைன்களில் மருதாணியும் போட்டுக்கொண்டால்தான் அவர்களது ஆசை முழுமையடைகிறது. உள்ளங்கையில் மட்டும் மருதாணி போட்டுக்கொண்ட காலம்...
Hand Care Tips for Winter
கை பராமரிப்பு

உள்ளங்கையை மிருதுவாக பராமரிப்பது எப்படி

nathan
ஆண்களின் கைகளைவிட, பெண்களின் கைகளுக்கு உழைப்பு அதிகம். பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, கரண்டி பிடித்துக் கிண்டுவது, பொரிப்பது, வதக்குவது சமைப்பது என பெண்களின் கைகளுக்கு உழைப்பு இருந்து கொண்டே இருக்கும். இவ்வேலைகள் ரேகைகளை...