உதட்டுக்கு அழகு உடலுக்கு கேன்சர்!
தேவை அதிக கவனம் மார்பகப் புற்றுநோய் பற்றி பலருக்கும் இப்போது தெரிந்திருக்கிறது. வரும் முன்னர் தடுக்க வேண்டும் என்பதிலும், வந்துவிட்டால் தாமதிக்காமல் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். இந்த விழிப்புணர்வின் அடுத்தகட்டமாக...