Category : அலங்காரம்
முகம் ஜொலிக்கணுமா?
முகத்தை மசாஜ் செய்ய நீங்கள் பார்லருக்குத் தான் போக வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே செய்த கொள்ளலாம். முகத்திலிருக்கும் உயிரற்றுப்போன அணுக்களை நீக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சோர்ந்துபோன தசைகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கவும் மசாஜ் உதவும்....
பூ வாசம் புறப்படும் பெண்ணே நீ பூ வரைந்தால்…’ என்பது கற்பனைக்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாம். நிஜத்தில் யாருக்கும் இயற்கையிலேயே உடலில் நறுமணம் வீசுவதில்லை. அழகுசாதன அலமாரியில் அவசியமான பொருளாக இடம் பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன...
மேக்-அப் பிரைமரை எப்படி போடுவதென்று தெரியுமா,,
பிரைமர் என்பது மேக்-அப் செய்வதற்கு முன் போடக்கூடியது. பொதுவாக இதனை மேக்-அப் வெகுநேரம் முகத்தில் தங்குவதற்காக போடுவார்கள். இது தற்பொழுது மிகவும் பரவலாக காணப்படுகின்றது. மேக்-அப் போடும் முன் இதை தடவுவதால், முகத்தின் தன்மை...
தற்போது ஜீன்ஸ் கொடி கட்டிப் பறக்கும் பல இடங்களில் அதற்கு எடுப்பாக போடப்படும் மேல் ஆடை அதாவது டாப்ஸ்கள் தான் இன்று நாம் பேசப்போகும் விஷயம். பல்வேறு வகைகளில் தற்போது டாப்ஸ்கள் கிடைக்கின்றன. முழுவதும்...
புடவை வாங்குகிறார்களோ இல்லையோ கடைக்குச் சென்று பார்த்து விட்டுத் தான் வருவோமே என்கிற பெண்கள் தான் அதிகம். அந்த அளவுக்கு ஆடைகளின் அரசியாக சேலை விளங்குகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் வரலாற்றில் சேலை...
பண்டிகை மற்றும் சீசன்களுக்கு ஏற்ப புதிய நவீன வசதி ஆடைகள் அரங்கேறுவது அதன்மீது பெண்கள் ஈர்ப்பு கொள்வதும் வாடிக்கையே. நவீன மங்கையர் விரும்பும் டியூனிக் குர்தாக்கள்பண்டிகை கால கொண்டாட்டத்திற்கு ஏற்ப பெண்கள் அணியும் ஆடை...
தங்கம் எத்தனையோ தடைகளை சந்தித்திருக்கிறது.தடை தங்கத்துக்கு மட்டும்தான். தங்க ஜரிகையிட்ட பட்டுப்புடவைகளுக்குத் தடை இல்லை. அப்போதைய நிதி அமைச்சர் மொரார்ஜி தேசாயால் ‘கோல்டு கன்ட்ரோல் ஆக்ட்’ 1968 ஆகஸ்ட் 24 முதல் அமல்படுத்தப்பட்டது. அப்போது...
அழகாகவும், மிடுக்காகவும் தோன்ற எளிமையான உடற்பயிற்சிகளை செய்து வரவேண்டும். நடப்பது கூட சிறந்த உடற்பயிற்சிதான். தினமும், காலை மாலை அரைமணிநேரம் நடந்து செல்லுங்கள். இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், உடல் எடையையும் குறைக்கிறது. ரத்த...
மேக்கப்பெல்லாம் சினிமா நடிகைகளின் சொத்து என்கிற காலமெல்லாம் மலையேறி விட்டது. இப்போது எல்லா பெண்களுக்குமே தாங்கள் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது. நான் இப்பதான் முதன்முறையா மேக்கப் போட்டுக்கப் போறேன்....
ஃபிரண்ட் கல்யாணத்துக்கு போறீங்களா? உங்களுக்கான சூப்பர் மெகந்தி டிசைன்கள் !இதை முயன்று பாருங்கள்
மெகந்தி போடுவது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று! இதனை விரும்பாத பெண்களே கிடையாது என்று கூறலாம். ஆனால் எப்போது பார்த்தாலும் ஒரே விதமான மெகந்தி டிசைன்களை போடுவது என்பது நாளடைவில் நமக்கே சளித்து விடும்....
இன்றைய நாளில் வைரங்கள் பல அணிகலன்களாக அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைகிறது. இதயம் வருடும் இனிய வைர நெக்லஸ்கள்வைரம் உலக மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பப்படும் விலை உயர்ந்த நவரத்தின கற்களில் ஒன்று. எவ்வளவு...