தினமும் புடவை கட்டிய அம்மாக்களைக் கண்ட கடைசித் தலைமுறை நாம்தான். அந்தளவுக்கு இப்போது புடவை என்பது பண்டிகைக்கால ஆடையாக மாறிவருகிறது. தமிழர்களின் பாரம்பர்ய உடையான புடவை, இப்படி நம் பெண்களுக்கு அந்நியமாகும் சூழலில், ‘எப்படி...
Category : அலங்காரம்
அதிகாலைப் பூக்களின் இதழ்களில் அடர் வண்ணத்தில் மினுமினுப்பேற்றும் பனி ஈரம். அந்த பூவிதழை தூரத்து சூரியன் இதமாய் வருடும் பொன்னொளியில் மிளிரும் அழகோ, பார்க்கும் விழிகளில் மகரந்தம் பூசும். காலையில் குளித்த ஈரம் துவட்டி...
விலையுயர்ந்த இந்த ஷுக்களின் சொந்தக்காரர்களாக பெண்மணிகளே திகழ்கின்றனர். உலகின் விலையுயர்ந்த அழகிய காலணிகள்நாம் சாதாரணமாய் நினைக்கும் காலணிகள் என்பது உலகளவில் மிகவும் பிரத்யேகமான வடிவமைப்பில், அதிக விலை கொண்டதாய் ரத்தின கற்கள் மற்றும் பிளாட்டின...
பெண்கள் தாங்கள் அணியும் ஒவ்வொரு உடையும் தங்களுக்கு தன்னம்பிக்கையையும், மற்றவர்களிடம் இருந்து பாராட்டுக்களையும் பெற்றுத்தரவேண்டும் என்று விரும்பினார்கள். பெண்களின் மாறிவரும் ‘பேஷன்’ உலகம்பெண்கள் தாங்கள் அணியும் ஒவ்வொரு உடையும் தங்களுக்கு தன்னம்பிக்கையையும், மற்றவர்களிடம் இருந்து...
தங்க நகை வாங்கச் செல்லும் முன் சில விஷயங்களை தெரிந்து வைத்துக்கொள்வதும், கவனம் கொள்வதும் மிகவும் அவசியம். தங்க நகையை பற்றி தெரிந்து கொள்வோம்தங்க நகை வாங்கச் செல்லும் முன் சில விஷயங்களை தெரிந்து...
டீன்ஏஜ் பெண்கள் பல நேரங்களில் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், சமுக ரீதியாகவும் குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள்.இந்த மாதிரியான நேரங்களில் இவர்களுக்கும் நல்ல ஆலோசகர்கள் இல்லாத நிலையில் தான் தீய நபர்களின் சகவாசத்தால் போதை, பாலியல்...
முகத்திற்கு ஏற்ற பவுடர்தானா??
சிலர் எவ்வளவுதான் நன்றாக மேக்கப் போட்டிருந்தாலும் சிறிது நேரத்தில் அவர்களது முகத்தில் மேக்கப் மங்கத் துவங்கும். இதற்குக் காரணம் அவர்கள் பயன்படுத்தும் பவுடர்தான். சில பவுடர்கள் வாசனைக்காக மட்டுமேப் பயன்படுத்தப்படுகின்றனர். சில உண்டு, தோலில்...
இன்றைய இந்திய மணமகள் எழிலுடனும் ஸ்டைலுடனும் பாரம்பரியத்தை அரவணைத்துச் செல்கிறார். வண்ணம், வடிவமைப்பு, ஜுவல்லரி ஆகியவற்றைச் சரியாகத் தேர்ந்தெடுப்பது இதில் முக்கிய அங்கம் வகிக்கிறது. நவீனத்தையும் பாரம்பரியத்தையும் ஒருங்கிணைப்பதில் நிபுணரான பிரபல ஃபேஷன் வடிவமைப்பாளர்...
டீன்ஏஜ் பெண்களில் பலர் தங்களது மார்பகங்களில் ஒன்று சிறியதாகவும், இன்னொன்று பெரியதாகவும் இருப்பதாக கருதுகிறார்கள். அது உண்மைதான். நமது கைகளோ, கால்களோ, கண் புருவங்களோகூட இரண்டும் ஒரே அளவில் இருப்பதில்லை....
பெண்கள் விரும்பும் ஹேண்ட்பேக் என்பதில் லெதர் ஹேண்ட்பேக் தான் முதலிடம் பிடிக்கிறது. பல விதமான வடிவமைப்பில் உலாவரும் ஹேண்ட்பேக்பெண்கள் அனைவரும் வெளியே செல்லும் தங்கள் உடன் ஓர் ஹேண்ட்பேக் எடுத்து செல்வது வழக்கம். ஹேண்ட்பேக்...
புதுமை படைப்பதில் பெண்களும் சளைத்தவர்கள் அல்ல என குஜராத்தை சேர்ந்த பெண்கள் நிரூபித்துள்ளனர். இன்று சாலை விபத்துகள் ஓட்டுநரின் கவனக்குறைவால்தான் பெரும்பாலும் நடந்தேறுகிறது....
சூர்யா வரதராஜனின் கைவண்ணத்தில் தயாராகிற ஹேர் பேண்ட், ஹேர் ராப் மற்றும் கிளிப்புகளை பார்க்கும் போது, மீண்டும் குழந்தைப் பருவத்துக்கே போகத் தோன்றுகிறது. கலர்ஃபுல்லான மணிகளைக் கோர்த்து, வழவழப்பான சாட்டின் ரிப்பன் கொண்டு அவர்...
ஃபேஷன்: ரோச்செல் ராவ் டிசைனர் கருண் ராமன் நடத்திய ஃபேஷன் வீக் கொண்டாட்டத்தில் கலக்கிக் கொண்டிருந்தார் மிஸ் இந்தியா (2012) ரோச்செல் ராவ். தினசரி வாழ்வில் ஒருகல்லூரி மாணவியோ, இல்லத்தரசியோ பின்பற்றக்கூடிய ஃபேஷன் டிப்ஸ்...