ஆண்கள் விரும்பி அணிகின்ற கைக்கெடிகாரங்களில் விதவிதமான மாடல், டிசைன்களில் கைக்கெடிகாரங்கள் வருகின்றன. கைக்கடிகாரம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைஆண்கள் விரும்பி அணிகின்ற கைக்கெடிகாரங்களில் விதவிதமான மாடல், டிசைன்களில் கைக்கெடிகாரங்கள் வருகின்றன. கைக்கடிகாரம் கையில் நாம்...
Category : அலங்காரம்
விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இருதய நோய், வயிற்றுக்கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்.மேலும் நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர...
மேக்கப் போடுவதில் செய்யும் தவறால் ஏற்படும் சரும பாதிப்புகள்
மேக்கப்பை விரும்பாத பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம். தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் பெண்களுக்கு அலாதி பிரியமாகும். மேக்கப் போடுவது பெண்களுக்கு அழகை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் கருவளையங்கள், நிறமூட்டல் போன்ற சரும பிரச்சனைகளை...
ஆர்கானிக் ஆடைகள் என்பதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருமான ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. ரசாயன கலப்பின்றி உருவாகும் ஆர்கானிக் ஆடைகள்ஆடைகள் என்பது மனிதனின் ஓர் இன்றியமையாத தேவையாக உள்ளது. இயற்கையான பொருட்கள் மூலம்...
இப்போது இந்தியாவில் கன்னிப் பெண்களிடையே பிரபலமாகிவரும் பேஷன்களில் இதுவும் ஒன்று. இதுதொடைப் பகுதியை அழகுபடுத்தும் அணிகலன். கன்னிப்பெண்களுக்கு புதிய கால் அணிகலன்காலுக்கு அணியும் ‘நெக்ஸஸ்’ பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இப்போது இந்தியாவில் கன்னிப் பெண்களிடையே பிரபலமாகிவரும்...
அழகு, இன்றைய தினத்தில் உலகெங்கிலும் படித்த, நாகரீக மனிதர்களில் 90% மக்கள் உறவை முடிவு செய்வது இந்த அழகு தான். வெங்காயம், தக்காளி, காய்கறிகளை போல, மனிதர்களையும் தோற்றத்தை வைத்து எடைப்போடும் காலத்தில் நாம்...
ஃபேஷன் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் ‘லுங்கி டான்ஸ்’ பாடல், ‘மான் கராத்தே’ படத்தின் ‘டார்லிங்கு டம்பக்கு’ பாடலில் ஹன்சிகாவின் லுங்கி டான்ஸ்… இதோ அடுத்தகட்ட விளைவு. திருப்பூர் நிஃப்ட் காலேஜ் ஆஃப் நிட்வேர் ஃபேஷன்...
உங்கள் வீட்டுக் குட்டிப் பாப்பாவுக்கு என்ன மாதிரி நகைகள் பொருந்தும்? எந்த உடைக்கு எதை அணியலாம்? என்ன கலர் காம்பினேஷன் அழகு? என்று பார்க்கலாம். உங்கள் செல்ல குழந்தையை தேவதையாக காட்டும் நகை, உடைபெண்ணுக்கும்...
நீண்ட நேரம் மேக்கப் கலையாமல் இருக்க வேண்டுமா?
நீங்கள் உங்கள் மேக் கப் போட தொடங்கும் முன் உங்கள் சருமம் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்தி கொள்ளுங்கள். நடுத்தர தன்மை கொண்ட ஃபவுண்டேஷனை உங்கள் முகத்திற்கு பயன்படுத்துங்கள். உங்கள் முகத்திலுள்ள மாசு...
எங்கோ வெகு தொலைவில் – லண்டனில் இருந்தாலும், இன்றைக்கும் இந்தியாவின் செல்வச் சிறப்புக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது கோஹினூர் வைரம்! வைரம் என்றால் உறுதி என்று பொருள். அத்தனை கடினத் தன்மை வாய்ந்தது. இந்தியாவில்...
கண்ணைக் கவரும் கண்களைப் பெற எளிதான சில விஷயங்களை செய்தாலே போதும். பலரும் முகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை கண்களுக்குக் கொடுப்பதில்லை. சிலருக்கு நமது கண்ணுக்கு எந்த விதமான மேக்கப்பை போட வேண்டும் என்று தெரிவதில்லை....
வழவழ வெண்டைக்காய்க்கு யார் லேடீஸ் பிங்கர் என்று பெயர் வைத்தார்கள். அவர்கள் இன்று இருந்திருந்தால் பெண்களின் நகங்களுக்கு கோடி நிலாக்கள் என்று பெயர் சூட்டியிருப்பார்கள். அந்த கோடி நிலாக்களின் முகங்களிலும் வானவில்களை படரவிட்டால் எப்படியிருக்கும்!...
நகங்கள் அழகாக இருந்தாலே நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளலாம். கை, கால் நகங்களை அழகாக்க பியூட்டி பார்லர் தேடி ஒடவேண்டியதில்லை வீட்டில் தினசரி சில நிமிடங்கள் செலவழித்தாலே போதும் ஆரோக்கியமான அழகான...
பெண்களின் விரல் மற்றும் கையின் அளவுக்கு ஏற்பவும், அன்றாட வாழ்வியல் பணிகள், சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பவும் வைர மோதிரங்களை தேர்ந்தெடுப்பது நலம். நளினமான விரல்களுக்கேற்ப ஜொலிக்கும் வைர மோதிரங்கள்வைரம் உலக மக்கள் அனைவரையும் கவர்ந்திழுக்க...
“பெண்கள் விருப்பங்களைவாய்விட்டு கேட்க மாட்டார்கள். புரிந்து கொள்வது”!! அனைவருக்கும் வித்தியாசமான விருப்பங்கள் இருக்கும். அதே சமயம் சில வெறுப்பூட்டும் விஷங்களும் இருக்கும். ஆனால் அதனை வெளியே மற்றவர் முன்பு சொல்லமாட்டார்கள். அதிலும் காதலிப்பவர்களுக்கு இருக்கும்...