பெண்கள் ஹை டெக் அழகியாய் தெரியவேண்டும் என்பதற்காக அசௌகரியத்தை விலை கொடுத்து வாங்குவது தான் ஹை ஹீல்ஸ் சமாச்சாரம்....
Category : அலங்காரம்
பெண்கள் அணிகின்ற நகைகள் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு பாகத்திற்கும் ஏற்றவாறு அழகிய நேரத்தியும், வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகிறது. கலை அழகு மிளிரும் தலை அலங்கார நகைகள்தங்கத்தில் செய்யப்படும் பெரும்பாலான நகைகள் பெண்களுக்கு உரியதாகவே...
புடவைக்கு தகுந்த ஹேர் ஸ்டைல் ரொம்ப முக்கியம். ஹேர் ஸ்டைல் மட்டும் பக்காவா இருந்தா நீங்க தாங்க ஹீரோயின். இப்போது புடவைக்கு ஏற்ற ஹேர் ஸ்டைல்களை பார்க்கலாம். புடவைக்கான சிறந்த ஹேர் ஸ்டைல் எது?புடவைக்கு...
பழங்காலத்தில் ரூபி என்ற மாணிக்க கற்கள் நவரத்தின கற்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. மனதை மயக்கும் மாணிக்க ரூபி கல்பதித்த நகைகள் பழங்காலத்தில் ரூபி என்ற மாணிக்க கற்கள் நவரத்தின கற்களின் ராஜா என்று...
நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது. வெப்பத்தை குறைத்து,...
உடலுக்கு தகுந்த நேர்த்தியான ஆடைகள் அணியும் போது அழகு கூடுகிறது. அதேநேரத்தில் ஆடைகளுக்கு ஏற்ப அணிகலன்கள் அணிந்தால் அழகு இரடிப்பாகிறது. அதனால், பெண்கள் அணிகலன்களை தேர்ந்தெடுக்கும்போது சிறிது கவனம் அவசியம். ஏனெனில், அணிகலன்கள் அணியும்போது,...
அழகான பழைய துப்பட்டாக்களில் மூன்று இருந்தால், அழகான புடவை ஒன்றை புதிதாக உருவாக்கிவிடலாம். மூன்று தாவணிகள் இருந்தாலும் அதை புதிய புடவையாக செய்துவிடலாம். பழைய ஒன்றிரண்டு புடவைகளின் அழகான வேலைபாடுகளை இணைத்துகூட, புதிய வேலைப்பாடு...
உங்கள் களைப்பு எதுவும் வெளியில் தெரியாமலிருக்க, முதலில் உங்கள் கண்களை அழகாக அழகுப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கு மெலிதாகவும் அழகாகவும் கண்களுக்கு மை தீட்டுங்கள்....
கத்வால் சேலைகளின் ஒவ்வொரு இழைநூலும் முற்றிலும் கையால் நெய்யப்படுகிறது என்பதே இதன் சிறப்பம்சம். கண்ணை பறிக்கும் கத்வால் பட்டு சேலைகள்தெலுங்கானா மாநிலத்தில் துங்கபத்ரா மற்றும் கிருஷ்ணா நதிகளுக்கு இடையே உள்ள ஊர்தான் கத்வால். அழகிய...
கண்களின் அழகுக்கு…..
இன்றைய தலைமுறையினர் மேக் அப்-பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஒவ்வொருவரின் சருமத்தின் தன்மைக்கு ஏற்றாற்போல் விதவிதமான மேக் அப் முறைகளை பயன்படுத்தி அவர்களின் அழகை பன்மடங்கு பொலிவுபடுத்தி கொள்கின்றனர். அவ்வகையில், தற்போது மிக பிரபலமாக...
புடவையில் முதன் முதலில் வந்தது நிவி ஸ்டைல். அதைத்தான் நாம் இன்றும் கடைபிடித்து வருகிறோம். பெண்களை கவரும் வண்ண வண்ண புடவைகள் பலவிதம்பெண்களின் தொப்புள் பகுதி ஒரு உயிரை உருவாக்கும் தன்மை கொண்டதால், சங்ககாலப்...
உடை விஷயத்தில் அனைவரும் நம் உடல்வாகிற்கு எது பொருந்துமோ அந்த வகையான உடைகளையே தேர்வு செய்ய வேண்டும். ஆசைப்படுகிறோம் என்பதற்காக பொருத்தமில்லாத உடைகளை அணிந்து மற்றவர்கள் கிண்டலடிக்கும் படி நடந்து கொள்ளக்கூடாது. சரியான உடைகளை...
என்னதான் நாகரிகம் மாறினாலும் மேற்கத்திய மனோபாவத்துக்கு பெண்கள் மாறினாலும், ஒரு விஷயத்தை மட்டும் அவங்கக்கிட்டருந்து பறிக்கவே முடியாது. அதுதான் சேலை. அப்பப்ப மாறிக்கிட்டே இருக்கிற ஃபேஷனுக்கேத்தபடி புதுப்புது ஸ்டைல்ல சேலை கட்ட ஆசைப்படுவாங்களே தவிர,...