29.6 C
Chennai
Monday, Dec 23, 2024

Category : மேக்கப்

facepack 1517396041
அலங்காரம்மேக்கப்

கன்னங்களின் அழகான ஒப்பனைகளுக்கான 5 முக்கிய குறிப்புகள்

nathan
1. உங்கள் சருமத்தை தெரிந்து கொள்ளவும்: ஒவ்வொருவருக்கும் சருமமானது வித்தியாசப்படும், இதை எல்லோரும் தெரிந்து வைத்துக் கொள்வது முக்கியம். இது நாம் சரியான ப்ளஷை தேர்வு செய்ய உதவுகிறது. உங்கள் தோல் நிறத்திற்கேற்ற ப்ளஷின்...
lipstickkkkkkki
மேக்கப்முகப் பராமரிப்பு

லிப்ஸ்டிக் போடுவது எப்படி? – உங்களுக்கும் தெரியாத சில குறிப்புகள்

nathan
அழகு குறிப்புகள்: மகிழ்ச்சி, துக்கம், சோகம், விருப்பு, வெறுப்பு, கோபம் என அனைத்தையும் வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இருக்கும் முக்கித்துவத்தை விட உதடுகளுக்கு பெரும் பங்குண்டு. அன்பை முத்தமாகவும், விருப்பை புன்சிரிப்பாகவும் வெளிப்படுத்துகின்றன....
அலங்காரம்மேக்கப்

மே‌க்க‌ப் பா‌க்‌ஸி‌ல் மு‌க்‌கியமானவை

nathan
புருவங்களை சீர் செய்ய ‌சி‌றிய ‌சீ‌ப்பு வே‌ண்டு‌ம். ஐ ஷேடோ, ம‌ஸ்காரா, பவு‌ண்டேஷ‌ன் ‌க்‌ரீ‌ம் ம‌ற்று‌ம் பவுட‌ர், ‌லி‌ப்‌ஸ்டி‌க், நெ‌யி‌ல்பா‌லி‌ஷ‌் ம‌ற்று‌ம் நெ‌யி‌ல்பா‌லி‌ஸ் ‌ரிமூவ‌ர் அவ‌சிய‌ம் இரு‌க்க வே‌ண்டு‌ம். ‌லி‌ப்‌ஸ்டி‌க் போடுவத‌‌ற்கு மு‌ன்பு பய‌ன்படு‌த்த...
25 21 5brush
மேக்கப்

நீள்வட்ட முகத்திற்கான அருமையான சில மேக்கப் டிப்ஸ்!!

nathan
பெண்கள் என்றாலே ‘டக்’கென்று மனதில் தோன்றுவது – அழகு! அழகென்றாலே பெண்களுக்கு ‘சட்’டென்று நினைவிற்கு வருவது – மேக்கப்! எந்த வயதிலும் இந்த மேக்கப் இல்லாமல் வீட்டை விட்டுக் கிளம்பும் பெண்களைப் பார்ப்பது அரிது....
201604061125398529 Benefits Of Multani Mitti SECVPF
மேக்கப்

கண்ணாடி அணியும் பெண்களுக்கான மேக்கப் டிப்ஸ்

nathan
கண்களைச் சுற்றி வரும் கருவளையங்களைப் போக்க முல்தானி மெட்டியை பயன்படுத்தி நல்ல பலனை அடையலாம். கருவளையங்களைப் போக்கும் முல்தானி மெட்டி * கண்களைச் சுற்றி வரும் கருவளையங்களைப் போக்க இயற்கை வழிகளைக் காணும் முன்,...
ld4146
மேக்கப்

வேனிட்டி பாக்ஸ் : பெர்ஃப்யூம்

nathan
நம் மீது எப்போதும் ஒருவித நறுமணம் கமழும்போது தன்னம்பிக்கை அதிகரிப்பதாக உணர்கிறோம். ஒருசில வாசனைகள் ஒருசிலரின் அடையாளமாகவும் அமைவதுண்டு. கடைகளில் வாங்கும் பெர்ஃப்யூம்களில் கலக்கப்படுகிற கெமிக்கல்களையும், அவற்றால் உண்டாகும் பயங்கர விளைவுகளையும் பற்றி சென்ற...
அலங்காரம்மேக்கப்

கண்கள் மிளிர…

nathan
உங்கள் களைப்பு எதுவும் வெளியில் தெரியாமலிருக்க, முதலில் உங்கள் கண்களை அழகாக அழகுப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கு மெலிதாகவும் அழகாகவும் கண்களுக்கு மை தீட்டுங்கள். பொதுவாகவே இந்தியப் பெண்களுக்கு கறுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் தான்...