மேக்கப் போடுவது ஒரு தனி கலை
தெரிந்ததுதான் பவுன்டேஷன், ஐலைனர், பவுடர் ஆகியவை. ஆனால் அதன் திறமையான உபயோகம் ஒருவர் தோற்றத்தையே மாற்றக்கூடியது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. உங்களை அழகாகவும் இளமையாகவும் தோன்ற வைக்கக் கூடியதும் மேக்கப்தான். அதே சமயம்...