விலையுயர்ந்த இந்த ஷுக்களின் சொந்தக்காரர்களாக பெண்மணிகளே திகழ்கின்றனர். உலகின் விலையுயர்ந்த அழகிய காலணிகள்நாம் சாதாரணமாய் நினைக்கும் காலணிகள் என்பது உலகளவில் மிகவும் பிரத்யேகமான வடிவமைப்பில், அதிக விலை கொண்டதாய் ரத்தின கற்கள் மற்றும் பிளாட்டின...
Category : ஃபேஷன்
பெண்கள் தாங்கள் அணியும் ஒவ்வொரு உடையும் தங்களுக்கு தன்னம்பிக்கையையும், மற்றவர்களிடம் இருந்து பாராட்டுக்களையும் பெற்றுத்தரவேண்டும் என்று விரும்பினார்கள். பெண்களின் மாறிவரும் ‘பேஷன்’ உலகம்பெண்கள் தாங்கள் அணியும் ஒவ்வொரு உடையும் தங்களுக்கு தன்னம்பிக்கையையும், மற்றவர்களிடம் இருந்து...
தங்க நகை வாங்கச் செல்லும் முன் சில விஷயங்களை தெரிந்து வைத்துக்கொள்வதும், கவனம் கொள்வதும் மிகவும் அவசியம். தங்க நகையை பற்றி தெரிந்து கொள்வோம்தங்க நகை வாங்கச் செல்லும் முன் சில விஷயங்களை தெரிந்து...
இன்றைய இந்திய மணமகள் எழிலுடனும் ஸ்டைலுடனும் பாரம்பரியத்தை அரவணைத்துச் செல்கிறார். வண்ணம், வடிவமைப்பு, ஜுவல்லரி ஆகியவற்றைச் சரியாகத் தேர்ந்தெடுப்பது இதில் முக்கிய அங்கம் வகிக்கிறது. நவீனத்தையும் பாரம்பரியத்தையும் ஒருங்கிணைப்பதில் நிபுணரான பிரபல ஃபேஷன் வடிவமைப்பாளர்...
டீன்ஏஜ் பெண்களில் பலர் தங்களது மார்பகங்களில் ஒன்று சிறியதாகவும், இன்னொன்று பெரியதாகவும் இருப்பதாக கருதுகிறார்கள். அது உண்மைதான். நமது கைகளோ, கால்களோ, கண் புருவங்களோகூட இரண்டும் ஒரே அளவில் இருப்பதில்லை....
பெண்கள் விரும்பும் ஹேண்ட்பேக் என்பதில் லெதர் ஹேண்ட்பேக் தான் முதலிடம் பிடிக்கிறது. பல விதமான வடிவமைப்பில் உலாவரும் ஹேண்ட்பேக்பெண்கள் அனைவரும் வெளியே செல்லும் தங்கள் உடன் ஓர் ஹேண்ட்பேக் எடுத்து செல்வது வழக்கம். ஹேண்ட்பேக்...
புதுமை படைப்பதில் பெண்களும் சளைத்தவர்கள் அல்ல என குஜராத்தை சேர்ந்த பெண்கள் நிரூபித்துள்ளனர். இன்று சாலை விபத்துகள் ஓட்டுநரின் கவனக்குறைவால்தான் பெரும்பாலும் நடந்தேறுகிறது....
ஃபேஷன்: ரோச்செல் ராவ் டிசைனர் கருண் ராமன் நடத்திய ஃபேஷன் வீக் கொண்டாட்டத்தில் கலக்கிக் கொண்டிருந்தார் மிஸ் இந்தியா (2012) ரோச்செல் ராவ். தினசரி வாழ்வில் ஒருகல்லூரி மாணவியோ, இல்லத்தரசியோ பின்பற்றக்கூடிய ஃபேஷன் டிப்ஸ்...
அழகாக இருக்கும் எல்லோரும் அழகாகத் தோற்றமளிப்பதில்லை; முக்கியமாக ஆண்கள்! சிலர் எந்தச் சட்டையை அணிந்தாலும் கவர்ச்சியாகத் தோற்றமளிப்பார்கள். சிலரோ, எப்போது பார்த்தாலும் அவர்களுக்கு ஒவ்வாத சட்டைகளையே தேர்ந்தெடுத்து அணிவர். தனக்குப் பொருத்தமான சட்டைகளை மிகச்...
ஃபேஷன் என்பது எல்லா வயதினருக்கும் பொதுவானது. ஆடைகளும் சரி, அலங்காரமும் சரி வடிவம் மாறலாமே தவிர முழுவதுமாக பெண்களிடமிருந்து மறைந்துவிடுவதில்லை. இளமைப் பருவம் தாண்டி 40 வயதைத் தொட்டுவிட்ட போதும், என்றும் ‘மார்க்கண்டேயனி’களாய் ஜொலிக்கும்...
குண்டாக, ஒல்லியாக உள்ள பெண்களுக்கு எந்த வகை வகையில் ஆடை அணிந்தால் அழகாக இருக்கும் என்பதை பற்றிய குறிப்புகளை கீழே விரிவாக பார்க்கலாம். பெண்களுக்கு அழகு தரும் ஆடைகள்பெண்கள் அணியும் ஆடைகள் அவர்களுக்கு அழகையும்,...
குதிகால் செருப்பு வாங்க போறீங்களா?
குதிகால் செருப்புகள் பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்தை மட்டுமின்றி தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது! இதனால், குட்டையான பெண்கள் தங்களுக்கு உயரமும் கம்பீரமான தோற்றமும் கிடைக்க உயரமான குதிகால் செருப்புகளைத் தேடி அதிகவிலை கொடுத்து வாங்கி அணிகிறார்கள்....
ஆள்பாதி..ஆடைபாதி என்பது எல்லா காலத்துக்கும் ஏற்ற பழமொழி. மனிதர்கள் ஒவ்வொருவரும் டி.என்.ஏ., தோலின் நிறம், உடல்வாகு உள்ளிட்டவைகளில் வேறுபடுவதைப்போல, உடை அணிவதிலும்கூட வேறுபட்டே இருக்கிறோம். உடல்வாகுக்கு ஏற்ற உடைகளை அணிவதன் மூலமே, நம்மையும் நம்முடைய...
காதல் தேசம் படத்தில் ஒரு காட்சி வரும். ஒரு இளைஞன் தன்னை யாரும் கவனிக்கவில்லை என சோகமாக படிக்கட்டில் உட்கார்ந்திருக்க, வடிவேலு அவருடைய பேண்ட், சட்டையை அங்கும் இங்குமாக கிழித்து அவர் தோற்றத்தையே மாற்றிவிட்டு...