விடுமுறை நாட்களில் நன்கு காரசாரமாகவும், நிம்மதியாகவும் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட விரும்புவோம். அப்படி விடுமுறை நாட்களில் சமைத்து சாப்பிட நினைக்கும் போது, எப்போதும் சிக்கன், மட்டன் என்று செய்து சாப்பிடாமல்,...
Category : அசைவ வகைகள்
ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் குருமா
சப்பாத்தி, பூரி, நாண், சாதத்திற்கு தொட்டு கொள்ள இந்த ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் குருமா சூப்பராக இருக்கும். இன்று இந்த குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் குருமாதேவையான பொருட்கள்...
“உங்களுக்கு பிடித்தமான வகையில் இதை சமைக்கலாம்” தேவையான பொருட்கள்: 6 தோலும், எலும்பும் நீக்கிய கோழியின் பாதி மார்பக பகுதி 1 (20 அவுன்ஸ்) ஜாடி சல்சா 1 பெரிய சிவப்பு மிளகாய் நறுக்கி...
தேவையான பொருட்கள்: ஃப்ரெஷ் சிக்கன் விங்ஸ் – அரைக்கிலோ சிக்கன் 65 பவுடர் – ஒன்னரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் எலுமிச்சை பழம் – பாதி முட்டை –...
மீன் பிரியாணி சமைக்க எளிதானதாக இருப்பதுடன் சுவையும் அதிகமாக இருக்கும் தேவையான பொருட்கள்மீன் – 1/4 கிலோ அரிசி – 2 சுண்டு வெங்காயம் – 150 கிராம் தக்காளி – 150 கிராம்...
தேவையான பொருட்கள் : மட்டன் – ½ கிலோநல்லெண்ணெய் – தேவைக்கேற்பஇஞ்சிபூண்டு விழுது – 2 டீஸ்பூன்உப்பு – தேவைக்கேற்பமஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்சோம்பு தூள் – ½ டீஸ்பூன்கொத்துமல்லி – சிறிதளவுகறிவேப்பிலை...
வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது. அதிலும் அந்த மீனை எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிடுவதற்கு பதிலாக, நம் கிராமத்து ஸ்டைலில் குழம்பு செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். மேலும் கிராமத்து மீன் குழம்பின்...
தேவையானவை: கோழி-1 கிலோ வெங்காயம்-300 கிராம். இஞ்சி-3 இன்ச் நீளம் பூண்டு-30 பல் மிளகு-4 தேக்கரண்டி சீரகம்-4 தேக்கரண்டி சோம்பு-2 தேக்கரண்டி கசகசா-2 தேக்கரண்டி பச்சை மிளகாய்-6 புதினா-சிறிதளவு மல்லி தழை-சிறிதளவு கறிவேப்பிலை-சிறிதளவு தயிர்...
தேவையான பொருட்கள் : கருவாடு – 200 கிராம் கத்தரிக்காய் – 1/4 கிலோ உருளைக்கிழங்கு – 2 பச்சை மிளகாய் – 2 தக்காளி – 2 (நறுக்கியது) புளி – 1...
மிகவும் எளிதில் செய்யகூடிய சிம்பிளான சிக்கன் பிரை இது. இந்த ஆந்திரா மசாலா சிக்கன் பிரையை நாளை (ஞாயிற்றுகிழமை) செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். சன்டே ஸ்பெஷல்: ஆந்திரா மசாலா சிக்கன் பிரைதேவையான பொருட்கள்...
தேவையான பொருட்கள் : நெத்திலி மீன் – கால் கிலோ சின்ன வெங்காயம் – 100 கிராம் தக்காளிப்பழம் – ஐந்து புளி – ஒரு எலுமிச்சை அளவு தேங்காய் அரைத்தது – அரை...
பிரியாணி மசாலா மீன் வறுவல்
என்னென்ன தேவை? துண்டுமீன் -1/2கிலோ மிளகாய் தூள் – 1 மேசைகரண்டி பிரியாணி மசாலா – 1 தேக்கரண்டி லெமன் சாறு – 2 மேசை கரண்டி உப்பு -தேவையான அளவு இஞ்சி பூண்டு...
முட்டை குழம்பு வைப்பது எப்படி,ருசியான முட்டை குழம்பு ,egg curry recipe
தேவையான பொருள்கள் முட்டை – 5 தக்காளிப் பழம் – 4 (2 cup) பெரிய வெங்காயம் – 2 (1 cup) பச்சை மிளகாய் – 3 மல்லி, புதினா இலை...
சுவையான பார்த்தவுடன் மனதை மயக்கும் காஷ்மீர் மிர்ச்சி மட்டன் குருமா அசைவ பிரியர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். காரம் அதிகமாக சாப்பிடும் நபர்களுக்கு இது விருந்தாக அமையும். தேவையான பொருட்கள் * மட்டன் – 1...
என்னென்ன தேவை? மீன் – 8 துண்டுகள இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி சிறிய வெங்காயம் – 8 கருவேப்பிலை – 4 கொத்து மல்லிதழை – 2 அல்லது 4...