கருவாடுடன் கத்தரிக்காய் சேர்த்து தொக்கு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த கருவாடு கத்தரிக்காய் தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம். கமகமக்கும் கருவாடு கத்திரிக்காய் தொக்குதேவையான பொருட்கள் : கத்தரிக்காய் – 200...
Category : அசைவ வகைகள்
சன்டே ஸ்பெஷல்: சிக்கன் குழம்பு
ஞாயிற்றுகிழமைகளில் வீட்டு வேலை அதிகம் செய்து களைத்துவிட்டீர்களா? மதியம் சமைப்பதற்கு சிக்கனை வாங்கிவிட்டீர்களா? அப்படியெனில் 20 நிமிடங்களில் சிக்கன் குழம்பு செய்ய வேண்டுமெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு மிகவும் சிம்பிளாக செய்யக்கூடிய ஒரு...
ஸ்பெஷல் மட்டன் பிரியாணியை குக்கரில் எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படிதேவையான பொருட்கள் : தரமான பாஸ்மதி அரிசி – அரை கிலோமட்டன் எலும்புடன் –...
மட்டன் சொதி தோசை, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சுவையான மட்டன் சொதி செய்வது எப்படிதேவையான பொருட்கள் : மட்டன் – 300 கிராம்இஞ்சி விழுது...
சில்லி முட்டை மசாலா சிறிது கிரேவி போல் இருப்பதால் மசாலாவின் சுவை தான் தனி சிறப்பு. இந்த ரெசிபியை செய்வது மிக சுலபம். இந்த முட்டை மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.. சூப்பரான...
♦ இந்தோனேசிய உணவு ♦ தேவையான பொருட்கள் :- இறால் – 100 கிராம் பெரிய துண்டு கருவாடு – ஒரு துண்டு தக்காளி – 3 பெரிய வெங்காயம் – 4 பட்டாணி...
இதன் பெயரைக் கேட்டாலே பல பேருக்கு நாக்கில் எச்சில் ஊற ஆரம்பிக்கும். சுருங்கச் சொன்னால் இதன் பெயர் ஒன்றே போதுமானது. பால்மணம் மாறாத குழந்தைகள் முதல் பல் விழுந்த வயதானவர்கள் வரை இதன் சுவைக்கு...
மீன் குழம்பு, வறுவல் என்று சாப்பிட்டவர்கள் வித்தியாசமாக ரோஸ்ட் செய்து சாப்பிட்டு பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சுவையான மீன் ரோஸ்ட் செய்வது எப்படிதேவையான பொருட்கள் :...
தேவையான பொருட்கள்: சிக்கன் – 1/2 கிலோ வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது) மல்லி – 1 டேபிள் ஸ்பூன் மிளகு – 10 சீரகம் – 1 டீஸ்பூன் கடுகு –...
செட்டிநாடு ரெசிபிக்கள் ஹோட்டல்களில் தான் சுவைத்திருப்போம். ஆனால் அந்த செட்டிநாடு ரெசிபிக்களை வீட்டிலேயே எளிமையாக செய்து சாப்பிடலாம். அதிலும் செட்டிநாடு மிளகு கோழி வறுவல் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். ரமலான் நோன்பு இருப்பவர்கள்,...
தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் – 250 கிராம் எண்ணெய் – 4 தேக்கரண்டி கடுகு, உளுத்தம்பருப்பு – சிறிதளவு தேங்காய் – 2 சில் தக்காளி – 100 கிராம் வெங்காயம் – 6...
தேவையான பொருட்கள்: கணவாய் மீன் – 10 இஞ்சி விழுது – 2 மேசைகரண்டி பூண்டு விழுது – 2 மேசைகரண்டி வெங்காயம் – 1 கறிவேப்பிலை – 15 தக்காளிப் பழம் –...
தேவையான பொருட்கள்: மீன் வஞ்சிரம் – 300 கிராம் உப்பு – தேவையான அளவு தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் சின்ன வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது) வறுத்து அரைப்பதற்கு…...
மீன் குழம்பு செய்து அலுத்து போனவர்கள் சற்று வித்தியாசமாக மீன் குருமா செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான மீன் குருமா செய்வது எப்படிதேவையான பொருட்கள் : (வாழை மீன்...
தேவையான பொருட்கள் பூண்டு – 20 பல் இஞ்சி – 50 கி காய்ந்த மிளகாய்-10 பட்டை-2 கொத்தமல்லி இவை அனைத்தையும் நன்கு அரைத்துக் கொள்ளவும். பொட்டுக்கடலை-1/2 கப் துருவிய தேங்காய்-1 கப் இவை...