Category : கூந்தல் பராமரிப்பு

110425 hair 700
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

வெயில் காலத்தில் வரும் பொடுகு தொல்லையை போக்க வழிகள்

nathan
பொடுகு காரணமாக தலையில் அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்சனையை தீர்க சில டிப்ஸ் கற்றாழை சாற்றை தலையில் மேர்புற தோலில்தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.பச்சை பயிறுமாவு...
26 1458971712 2 chamomile
தலைமுடி சிகிச்சை

தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் சில எளிய கிராமத்து வைத்தியங்கள்!

nathan
தலைமுடி உதிர்வதைக் குறித்து வருத்தப்படாதவர்களே இருக்க முடியாது. குறிப்பாக ஆண்கள் தான் தலைமுடி உதிர்வதால் அதிக மன வருத்தத்திற்கு உள்ளாவார்கள். முடி கொட்டுகிறது என்று நினைத்து வருந்தினால் தான் இன்னும் அதிகமாக முடி கொடடும்....
283972 grey 700
தலைமுடி சிகிச்சை

இள நரை மறையணுமா?

nathan
இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது....
201707240321 haww
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சைஹேர் கலரிங்

ஹேர் டையை உபயோகப்படுத்தும் முறை

nathan
ஹேர் டையை முதன்முதலில் அழகு நிலையங்களில் போடுவது நல்லது.  டை உபயோகிப்பவர்கள் கையில் கிளவுஸ் போட்டுக்கொண்டு பூசலாம். பிரஷ் உபயோகித்து டையை போட கூடாது. அப்படி போடும் போது டையை எடுத்து தட்டையாக போட...
onion 08 1504863520
தலைமுடி சிகிச்சை

தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் வெங்காயத்தை பயன்படுத்துவது எப்படி?

nathan
தலைமுடி பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக வெங்காயம் உள்ளது. அதற்கு வெங்காயத்தில் உள்ள சல்பர் தான் காரணம். வெங்காயத்தில் உள்ள சல்பரானது தலை முடி உதிர்வால் ஏற்படும் வழுக்கைத் தலையில் முடி வளர உதவுகிறது. எனவே...
How To Use Curry Leaves For Hair Growth
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

மயக்கும் கூந்தலுக்கு… சில எளிய வழிகள்,நீண்ட கூந்தலுக்கான ரகசியம்

nathan
நீண்ட கூந்தலுக்கான ரகசியம் தேவையானவை :  சீயக்காய்  ஒரு கிலோ, செம்பருத்திப்பூ 50, பூலாங்கிழங்கு  100 கிராம், காயவைத்த எலுமிச்சைத் தோல்  25, காயவைத்த நெல்லிக்காய்  50, பாசிப்பருப்பு கால் கிலோ, மரிக்கொழுந்துக் குச்சிகள் 20, கரிசலாங்கண்ணி இலை   3...
news 27 03 2015 76ff
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

பொடுகை போக்கி, இளநரையை தடுக்கும் வெந்தயம்

nathan
* வெந்தயத்தை இரவு ஊற வைத்து காலையில் முகத்துக்கு தடவி வைத்திருந்து குளித்து விடுவதால் முகத்தில் உள்ள மருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் மறைந்து போகும். முகப்பருக்களும் குணமாகும்....
Solutions to the damage caused by dandruff hair
தலைமுடி சிகிச்சை

பொடுகு தொல்லையால் ஏற்படும் கூந்தல் பாதிப்புக்கு தீர்வுகள்

nathan
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்படும் பொடுகு பிரச்சினையால் தாய்மார்கள் படும்பாடு அதிகம். பொடுகு தொல்லையால் ஏற்படும் கூந்தல் பாதிப்புக்கு தீர்வுகள் பொடுகு என்பது வறண்ட தலை அல்லது கிருமி பாதிப்பால் ஏற்படலாம். எக்ஸிமா, சோரியாஸிஸ்,...
201708111421100186 hair combing method for hair care SECVPF
தலைமுடி சிகிச்சை

முடியின் வேர்கள் வலுவடைய இயற்கை வைத்தியங்கள்

nathan
பெரும்பாலானோர் முடிகளின் வெளிப்பகுதியை அழகாகவும், பளபளப்பாகவும் வைத்திருந்தால் மட்டுமே போதும் என்று நினைப்பார்கள். ஆனால் முடிகள் வளரும் இடமான முடியின் வேர்களான மயிர் கால்களைப் பராமரிப்பது தான் மிகவும் முக்கியம். முடியின் வேர்கள் ஸ்ட்ராங்காக...
110425 hair 700
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக்கும் வழிகள்

nathan
1 முட்டையை உடைத்து அதை நன்கு அடித்து கூந்தல் முழுவதும் பூசி 40 நிமிடங்கள் கழித்து, கூந்தலை அலசவும். முட்டையில் புரதமும் கொழுப்பும் நிறைந்துள்ளதால், கூந்தலுக்குச் சிறந்த ஹேர் பேக்காக அமையும்• ஒரு பவுளில்...
08 1454917898 2 neem
தலைமுடி சிகிச்சை

எவ்வளவு முயற்சித்தும் உங்களால் பொடுகை போக்க முடியவில்லையா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க…

nathan
நாள்பட்ட பொடுகுத் தொல்லைக்கு காரணம், தலைச் சருமம் மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளது தான். ஒவ்வாமை என்னும் நிலை கூட இந்த நாள்பட்ட பொடுகு தொல்லைக் காரணமாக இருக்கலாம். தலையில் பொடுகு அதிகம் இருப்பின், அதனால்...
கூந்தல் பராமரிப்புதலைமுடி அலங்காரம்

கூந்தலைப் பராமரிக்க அருமையான வழிகள்!

nathan
கூந்தலுக்கு சூடான எண்ணெய் மசாஜ், வல்லாரை, மருதாணி, செம்பருத்தி பூ, ஹென்னா மற்றும் த்ரிப்லா மாஸ்க்களைப் போட்டு கூந்தல் வளர்ச்சியை அதிகமாக்கலாம். கூந்தல் பற்றிய பிரச்சனைகளை சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக் கொண்டே போகலாம். ஏனெனில்...
47a2 89e1 ebc9746d3bc3 S secvpf
தலைமுடி சிகிச்சை

கூந்தலுக்கு ஆயில் மசாஜ் செய்வது எப்படி?

nathan
ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய், நவரத்தின எண்ணெய் இவை எல்லாவற்றையும் கலந்தும் ஆயில் மசாஜ் செய்யலாம். ஆயில் மசாஜ் செய்தால் டென்ஷன் குறையும். மேலும் இரத்த அழுத்தம், இரத்த சோகை...
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

இயற்கை கலரிங்…

nathan
“பொதுவாகவே, தலைக்கு அடிக்கடி கலரிங் பண்ணுகிறவர்களுக்கும் ஹேர்டை உபயோகிக்கிறவர்களுக்கும் அரிப்பு, தடிப்பு, வாய்ப்புண், முடி கொட்டுதல் மேலும் முடி நரைத்தல் என்று பல பிரச்னைகள் ஏற்படும். இந்த கூந்தல் பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரு தீர்வு...
soap shampoo
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

சோப்பு, ஷாம்பூ பயன்படுத்துபவரா? இதோ உடலுக்குள் உட்புகும் ரசாயனம்

nathan
நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பூ போன்ற அழகு சாதனப்பொருட்கள் மற்றும் உணவுகளை வைப்பதற்கு பயன்படுத்தும் பாக்கெட்டுகளில் ரசாயனப் பொருட்கள் கலந்திருப்பதால் ஆபத்துகள் ஏற்படுகின்றன. சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜியான்யிங், ஹுவான் ஷென்...