இரண்டே வாரத்தில் பிட்டத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் கருமையைப் போக்கும் சில வழிகள்!
பலருக்கு வெளியே சொல்ல முடியாத அளவில் பிரச்சனைகள் இருக்கும். அப்படி வெளிப்படையாக சொல்ல முடியாத ஓர் பிரச்சனை தான் பிட்டம் கருமையாக இருப்பது மற்றும் பிட்டத்தில் பருக்கள் இருப்பது. பிட்டமும் உடலில் இருக்கும் மற்ற...